E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவங்க மெட்ராஸ் பாஷை ஒன்னு போதும் ...அவங்க இருக்கிற இடம் சந்தோஷமா தான்
இருக்கும் .....நான் அவங்க ரசிகை .....
Thank you very much, சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வாங்க.. வாங்க..
Precap போடுற டைம் ஆச்சே...
சில்லென்று காற்று..
சோ ன்னு மழை..
அதோடு மல்லி எபி..
அட அட அடடா..
என் சன், கம்பூட்டர் கேட்டுகினே,
இருந்தானா?
அதுக்காண்டி, நானு அப்பீட்டாயிட்டேன்,
தங்கமலர் டியரூ
ஒன்னியும் பீல் ஆவாதீங்கோ பா,
மினிட்-ல வந்துக்கிறேன்,
தங்கமலர் செல்லமு
 

banumathi jayaraman

Well-Known Member
மெட்ராஸ் பாஷையின் அகராதியே பானு டியர்...
லூஸ் மகன் உங்க கிட்ட தான் டியூஷன் படிச்சாரோ..
கலக்கல்ஸ் பானு செல்லம்...
ஹா ஹா ஹா
மஜாவா பீலாயி கீறேன் பா
செம டாங்க்ஸ், தங்கமலர் டியரூ
 

ThangaMalar

Well-Known Member
போலீஸ் னு விஸ்வா பயப்படற அளவு கூட அவ பயப்படலையே...
அவனை தலையிட கூடாது ன்னு சொல்லிட்டு ல போறா...
செம தில்லு தான்...​
 

Renju vinodh

Active Member
Mam neela nira kangal mela avan payithyam anano illayo enna akitinga ,enna varnanai azhaga kadalin neelam agayathin neelam athil thedum avalin veezhikalin neelam, athil tholaindhu pogum asai appa appa konnutinga konnutinga
 

fathima.ar

Well-Known Member
வர்ஷினினு வரும் போது ஈஷ்வரால சிந்திக்கவும் செயல்படவும் முடியவில்லை!!!

ஊருக்குள்ள அவ்வளவு பெரிய ரவுடியாவா ஃபார்ம் ஆகியிருக்க!!!!

இந்த கண்ண பார்த்துதான் அந்த பையன் பைத்தியமா சுத்துறான் போல....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top