E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

Rekha

Well-Known Member
மல்லி sis ..எனக்கு ஒரு டவுட் .. ரமணன் தலைவியின் நாயகன்ல ரொமான்ஸ் மட்டும் பண்ணிட்டு போயிட்டருன்னு ..இதுலயாவது போலீஸ் வேலையைப் பாருன்னு விட்டுடீங்களோ ..
;):p:p:D
 
arunavijayan

Well-Known Member
தடைகள் நீங்கியே
காதல் வானில்
பறக்கும் முன்
வண்ண மயிலின்
முன் தன் நாக்கை
நீட்டியது
பாம்பு ...
விஷமாய் வார்த்தைகளை
கொட்டியே...

மயில் தனை
தாக்கியவள்
அறியாள்....
அழகு மயிலெனினும்
தன்னை தாக்கும்
பொழுது..
தன்னை காக்க
கழுகாகவும் மாறும்
வல்லமையும்
ஆளுமையும்
கொண்டவள்...
images (9).jpg
 
malar02

Well-Known Member
hi friend MM,
சூப்பர் அருமையான வாழ்க்கையின் நிதர்சனத்தை உரைக்கும் படி ரெட் கோட் வரிகளுடன்

கெஸ்ட் ரோலில் நம்ம நாயகன் வந்தாலும் கெத்தாகவே தான் இருப்பார் எப்போதும் சூப்பர் அன்று எந்த போலிஸ்டா ஈஸ்ஸின் பேச்சை கேட்டு ஒற்று கொண்டது இப்படி கூட இருக்குமா போலீஸ் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்காம இருக்குமா என்ற குழப்பம் தீர்ந்தது என்னுள்
அது நம்ம நாயகன் அன்றோ ஒரு பார்வையில் பிரச்ச்னையின் வேரை கண்டு பிடிப்பவன் அன்றோ இன்றும் மேனேஜர் தான் காரணமாக இருக்க வேண்டும் நூல் பிடித்துவிட்டார் ஆல்வேஸ் ராக்ஸ்

ஈஸ் வந்ததும் அவளின் பத்திரத்தை கண்டவன் அவளின் முக இறுக்கத்தையும் கண்டிருக்கலாம்......
அவள் நண்பர்களே ஆயினும் அவர்கள் முன் அவளை விமர்சித்து இருக்க வேண்டாம்...... அவள் கண்ணு கண்ணு என்று ஓயாமல் இறைந்திடும் நீ அவள் கண்ணை படித்திருக்கலாம்.......
இன்னும் காதலில் அவ்ஆழ் மனதில் இடம் பிடிக்க நீ கட வேண்டிய தூரம் இருக்கிறது இன்று இங்கு ரொம்ப லெட்
கணவனக உன் பரிதவிப்பு மிக சரி அதையும் உன்பாணியில் ஏற்று கொண்டு உன் பீலிங்க்கை புரிந்து கொண்டு தன் காயத்தை மறந்து உன்னை ஆறுதல் படுத்தும் வர்ஷ்.......
அவளை நெருங்கி பிரச்னை என்ன கேட்டு இருக்கலாம் அவளிடம் பயமா ஹா ஹா ஒருவேளை தன்னையும் அடித்து வீட போகிறாள் என்று
கடைசியாக தான் அவளின் குரலின் பாவனை கேட்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறது அவள் வெளிப்படுத்தியே தன்னை உணரவைக்கிறாள்

தாஸ்..... சூப்பர்.... தன் பாப்பாவிடம் என்னமா என்ற கேள்வியில்லை ஈஸ்யேஸை அதட்டும் தைரியம் வந்தது அவளின் ஒரு குரலுக்கு தணிந்துவிடும் பணிவும் அழகு

வர்ஷின் கேரக்டர் இன்னும் நிலைநிறுத்தும் காட்சி அமைப்புகள் அருமை MM.......
தன்னுள் எழும் கோபத்தின் அளவை வெளியே எடுத்துரைக்க முடியாத நிலையில் அதற்கா சுயபாசத்தாபம் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கும் அவளின் துணிவும்........ போடா மடியில கனமிருந்தால் தான் வழியில் பயப்படணும் என்ற அலட்ச்சியம்.........
இருந்தும் தன் நண்பர்களிடம் நடந்தக்கும் சாரி கேட்பாள் ஆனால் அவள் தன்மானத்தை சீண்டியவளிடம் சாரி கேட்கமாட்டாள் யார் சொன்னாலும் எவர் பஞ்சயாத்து பண்ணாலும்... தவறு இழித்தவளையும்தன் தவரை செல்லவிடாமல் வாயை கட்டும் ஆளுமை கண்ணசைவில்......... அதுவும் பஞ்சயாத்து தலைவன் முன் சூப்பரோ சூப்பர்

வர்ஷா முதலிலேயே இவர்கள் லெவல் தெரியலையா...... ஒரு மேனேஜரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுபவளா..... நெருப்பு என்று தெரிந்தும் கையை சூட்டு கொண்டாள் விதி வலியது......
ஈஸ்ஸின் ஒழுக்கம் ஊர் அறிந்தது அதை நீ குறை கூறினால் உன் ஒழுக்கம் தான் கேள்வி குறியாகி விடும் என்ற குட்டுடன்........

சுவரஸ்யமான எபி MM
 
Adhirith

Well-Known Member
மல்லி sis ..எனக்கு ஒரு டவுட் .. ரமணன் தலைவியின் நாயகன்ல ரொமான்ஸ் மட்டும் பண்ணிட்டு போயிட்டருன்னு ..இதுலயாவது போலீஸ் வேலையைப் பாருன்னு விட்டுடீங்களோ ..
;):p:p:D

என்ன நீங்க இப்படி சொல்லிடீங்க.....:oops:
T N ,ல அவன் எண்டிரி கிளாஸா. இருக்குமே..
கதை முழுவதும், ஐயாவோட ஆக்‌ஷன் தானே...
ஏதோ போனப் போகுது என்று
இரண்டு, மூன்று இடத்தில மல்லி,
அவனை ரொமான்ஸ் பண்ண allow பண்ணியிருப்பாங்க...
Poor Ramana.....;)
 
malar02

Well-Known Member
ஹா ஹா ஈஸ்வர் இன்னும் உன் பொண்டாட்டி கிட்ட என்னனு கேட்க தைரியம் இல்லை
எல்லாரையும் காய்ச்சு காய்ச்சு எடுக்கிற
தாஸ் நீ ஈஸ்வர் வர்ஷினியை கொடுமை படுத்துற effect குடுக்கிறிய??
வர்ஷினி Superb
ஈஸ்வர் இல்லாமல் தானே கையாளனும் என்று முடிவு பண்ணுவது super
என்ன ஒரு தைரியம் துணிவு நேர்மை
தப்பு செய்யலை அப்ப ஏன் பயப்படணும் கேட்பது அழகு
As usual Varshini rocks
அதில் ஒரு ஜோரு என்னனா தாஸும் ஈஸ் தான் கேள்வி கேட்கிறான் என்ன என்று முருகுகிறான் அவளின் ஒற்றை குரலில் அடங்கிவிடுகிறான் ஈஸ்ஸின் முன்னாள்
 
Adhirith

Well-Known Member
அதில் ஒரு ஜோரு என்னனா தாஸும் ஈஸ் தான் கேள்வி கேட்கிறான் என்ன என்று முருகுகிறான் அவளின் ஒற்றை குரலில் அடங்கிவிடுகிறான் ஈஸ்ஸின் முன்னாள்

அவனை கேள்வி கேட்கிற தைரியம்,
தாஸுக்காவது இருக்கே....;)
அவனைப் பொறுத்தவரையில்,
பாப்பா தான் அவனுக்கு பாஸ்....
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
சூப்பர் அருமையான வாழ்க்கையின் நிதர்சனத்தை உரைக்கும் படி ரெட் கோட் வரிகளுடன்

கெஸ்ட் ரோலில் நம்ம நாயகன் வந்தாலும் கெத்தாகவே தான் இருப்பார் எப்போதும் சூப்பர் அன்று எந்த போலிஸ்டா ஈஸ்ஸின் பேச்சை கேட்டு ஒற்று கொண்டது இப்படி கூட இருக்குமா போலீஸ் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்காம இருக்குமா என்ற குழப்பம் தீர்ந்தது என்னுள்
அது நம்ம நாயகன் அன்றோ ஒரு பார்வையில் பிரச்ச்னையின் வேரை கண்டு பிடிப்பவன் அன்றோ இன்றும் மேனேஜர் தான் காரணமாக இருக்க வேண்டும் நூல் பிடித்துவிட்டார் ஆல்வேஸ் ராக்ஸ்

ஈஸ் வந்ததும் அவளின் பத்திரத்தை கண்டவன் அவளின் முக இறுக்கத்தையும் கண்டிருக்கலாம்......
அவள் நண்பர்களே ஆயினும் அவர்கள் முன் அவளை விமர்சித்து இருக்க வேண்டாம்...... அவள் கண்ணு கண்ணு என்று ஓயாமல் இறைந்திடும் நீ அவள் கண்ணை படித்திருக்கலாம்.......
இன்னும் காதலில் அவ்ஆழ் மனதில் இடம் பிடிக்க நீ கட வேண்டிய தூரம் இருக்கிறது இன்று இங்கு ரொம்ப லெட்
கணவனக உன் பரிதவிப்பு மிக சரி அதையும் உன்பாணியில் ஏற்று கொண்டு உன் பீலிங்க்கை புரிந்து கொண்டு தன் காயத்தை மறந்து உன்னை ஆறுதல் படுத்தும் வர்ஷ்.......
அவளை நெருங்கி பிரச்னை என்ன கேட்டு இருக்கலாம் அவளிடம் பயமா ஹா ஹா ஒருவேளை தன்னையும் அடித்து வீட போகிறாள் என்று
கடைசியாக தான் அவளின் குரலின் பாவனை கேட்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறது அவள் வெளிப்படுத்தியே தன்னை உணரவைக்கிறாள்

தாஸ்..... சூப்பர்.... தன் பாப்பாவிடம் என்னமா என்ற கேள்வியில்லை ஈஸ்யேஸை அதட்டும் தைரியம் வந்தது அவளின் ஒரு குரலுக்கு தணிந்துவிடும் பணிவும் அழகு

வர்ஷின் கேரக்டர் இன்னும் நிலைநிறுத்தும் காட்சி அமைப்புகள் அருமை MM.......
தன்னுள் எழும் கோபத்தின் அளவை வெளியே எடுத்துரைக்க முடியாத நிலையில் அதற்கா சுயபாசத்தாபம் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கும் அவளின் துணிவும்........ போடா மடியில கனமிருந்தால் தான் வழியில் பயப்படணும் என்ற அலட்ச்சியம்.........
இருந்தும் தன் நண்பர்களிடம் நடந்தக்கும் சாரி கேட்பாள் ஆனால் அவள் தன்மானத்தை சீண்டியவளிடம் சாரி கேட்கமாட்டாள் யார் சொன்னாலும் எவர் பஞ்சயாத்து பண்ணாலும்... தவறு இழித்தவளையும்தன் தவரை செல்லவிடாமல் வாயை கட்டும் ஆளுமை கண்ணசைவில்......... அதுவும் பஞ்சயாத்து தலைவன் முன் சூப்பரோ சூப்பர்

வர்ஷா முதலிலேயே இவர்கள் லெவல் தெரியலையா...... ஒரு மேனேஜரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுபவளா..... நெருப்பு என்று தெரிந்தும் கையை சூட்டு கொண்டாள் விதி வலியது......
ஈஸ்ஸின் ஒழுக்கம் ஊர் அறிந்தது அதை நீ குறை கூறினால் உன் ஒழுக்கம் தான் கேள்வி குறியாகி விடும் என்ற குட்டுடன்........

சுவரஸ்யமான எபி MM

ஹா...ஹா...
பையப்புள்ள பைத்தியமாக அவள் பின்னால்
அலைகிறான் என்றும்,super cop கண்டுபிடித்து விடுகிறாரே...:D
அதை சொல்லாமல் விட்டுடிங்களே.....

இனி வரும் கதைகளின் தேவைக்கு ஏற்ப,
அவற்றில் ரமணாவின் பயணம் தொடரும்
என்று நினைக்கிறேன்....

You are also , rocks as usual ...in your comments...
வர்ஷ்,ஈஷ் ,இந்த எபியில் அவர்களின் நிலைகளை
எடுத்துரைத்த விதம். Superrrrrrrrrrrrrr

வர்ஷாவின் செயலுக்கு காரணம் வர்ஷூவின்
மேல் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி தான்....
ரமணா வைத்த குட்டுடன்,அவள் வந்த வேலை
Sjm பொறுத்த வரை முடிந்தது என்று நினைக்கிறேன்....
 
sindu

Well-Known Member
அதில் ஒரு ஜோரு என்னனா தாஸும் ஈஸ் தான் கேள்வி கேட்கிறான் என்ன என்று முருகுகிறான் அவளின் ஒற்றை குரலில் அடங்கிவிடுகிறான் ஈஸ்ஸின் முன்னாள்
:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top