Rekha Mar 23, 2020 பலம் என்பது வேறொன்றுமில்லை... கதறி அழ ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது, சிரிப்பை தேர்ந்தெடுப்பது தான்...
பலம் என்பது வேறொன்றுமில்லை... கதறி அழ ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது, சிரிப்பை தேர்ந்தெடுப்பது தான்...
Rekha Oct 12, 2018 விழுங்கிய கோபங்கள் நிறைய. தேங்கிய வருத்தங்கள் நிறைய. ஆனாலும் நிறையவே வாழ்க்கை அழகாக இருக்கிறது..!! : )
விழுங்கிய கோபங்கள் நிறைய. தேங்கிய வருத்தங்கள் நிறைய. ஆனாலும் நிறையவே வாழ்க்கை அழகாக இருக்கிறது..!! : )
Rekha Dec 9, 2017 நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். நல்லவைகளை மட்டும் வாழ்வில் செயல்படுத்துங்கள்....
Rekha Sep 18, 2017 மண் போல் மனதை மாற்றிவிடுங்கள், நல்ல சிந்தனைகளை முளைக்கவிடுங்கள், கெட்ட சிந்தனைகளை மட்க செய்து விடுங்கள்....
மண் போல் மனதை மாற்றிவிடுங்கள், நல்ல சிந்தனைகளை முளைக்கவிடுங்கள், கெட்ட சிந்தனைகளை மட்க செய்து விடுங்கள்....
Rekha Jul 19, 2017 உங்கள் நோக்கம் சூரியனாக இருக்கட்டும், ஒருவேளை அதில் தோற்றால், ஒரு நிலவையாவது வெல்லக்கூடும் ....
Rekha Jul 11, 2017 Believe yourself... Be yourself... Behave yourself... Be love yourself... Be live yourself....