வாதத்துக்கு மருந்து இருக்கு..கார் ஓட்டியது, ஓர் ஈர்ப்பாக இருக்கலாம் என்றுதான் முதலிலேயே கூறினேனே.
அவளும் அப்போது சிறு பெண்தானே, கார் ஓட்டும் ஆர்வமாகக்கூட இருந்திருக்கலாம்.
ஓ, தாராளமா ஆரம்பிக்கலாம்,நீங்கெல்லாம் SJM-ல்லயே மூழ்கி முத்தெடுக்கறீங்கப்பா
தீவிர SJM அன்பர்கள் ( வெறியர்கள் ) சங்கம்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா?
நன்றி தோழிமல்லிகா நம் அனைவருக்கும் நெருக்கமானவரே, லக்ஷ்மி..
என்னது ரசிகைகள் யாரையும் காணலை
பிரிகேப் இல்லையா...
எங்க போனீங்க எல்லாரும்
பெயர் கேட்டவுடன் ஓடின ஜோ..ஏற்கெனவே துண்டு போட்டாச்சு....................
பெயர் கேட்டவுடன் ஓடின ஜோ..
இப்பதான் பதில் போடுறீங்க...
நீங்க மட்டும்தான் இருக்கீங்கபோல..
பிரிகேப் இருக்குமா...உங்க க.கு என்ன சொல்லுது.