E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
Esh to Varsh................

கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன்
 

ThangaMalar

Well-Known Member
கார் ஓட்டியது, ஓர் ஈர்ப்பாக இருக்கலாம் என்றுதான் முதலிலேயே கூறினேனே.
அவளும் அப்போது சிறு பெண்தானே, கார் ஓட்டும் ஆர்வமாகக்கூட இருந்திருக்கலாம்.
வாதத்துக்கு மருந்து இருக்கு..
விதண்டாவாதத்துக்கு?...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்கெல்லாம் SJM-ல்லயே மூழ்கி முத்தெடுக்கறீங்கப்பா:) :) :)
தீவிர SJM அன்பர்கள் ( வெறியர்கள் ) சங்கம்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா?
ஓ, தாராளமா ஆரம்பிக்கலாம்,
மைதிலி டியர்
இந்த சங்கத்தில் சேர, நானும் ரெடி, மைதிலி செல்லம்
 

Joher

Well-Known Member
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும் என்றும் ரகசியம்தானா...........
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா........... சொல்வாளா???????

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ..............
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே............. கேட்குமா மல்லி????

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்...............
நான் கேட்கும் பதில் இன்று வாராதா? நான் தூங்க மடி ஒன்று தாராதா?
தாகங்கள் தாபங்கள் தீராதா? தாளங்கள் ராகங்கள் சேராதா?
வழியோரம் விழி வைக்கிறேன்.............. we too..............
 

Manimegalai

Well-Known Member
ஏற்கெனவே துண்டு போட்டாச்சு....................
பெயர் கேட்டவுடன் ஓடின ஜோ..;)
இப்பதான் பதில் போடுறீங்க...
நீங்க மட்டும்தான் இருக்கீங்கபோல..:D
பிரிகேப் இருக்குமா...உங்க க.கு என்ன சொல்லுது.
 

Joher

Well-Known Member
பெயர் கேட்டவுடன் ஓடின ஜோ..;)
இப்பதான் பதில் போடுறீங்க...
நீங்க மட்டும்தான் இருக்கீங்கபோல..:D
பிரிகேப் இருக்குமா...உங்க க.கு என்ன சொல்லுது.


chance இருக்கு............ பார்க்கலாம்.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top