E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

MythiliManivannan

Well-Known Member
இங்கே பார், மைத்தி..
வல்லாரை சாப்பிடற இன்னொரு ஆள்..

ரதி நீ today Sema form..
நீங்கெல்லாம் SJM-ல்லயே மூழ்கி முத்தெடுக்கறீங்கப்பா:) :) :)
தீவிர SJM அன்பர்கள் ( வெறியர்கள் ) சங்கம்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா?
 

umamanoj64

Well-Known Member
அப்படி வந்தா அது வர்ஷினி அவனுக்கு அவன் காதலுக்கு செய்யும் உச்ச கட்ட அவமதிப்பு.....
இப்படி வர வேண்டாம் .....ப்ளீஸ் ....
அவன் காதலை அப்படி உணர்த்தினால் அவள் ஏற்க மாட்டாள்...அவள் அதையும் விட அவள் காதலை நீருபிப்பாள் என்றே நினைக்கிறேன் ...என் கற்பனையில் தான் இது..மல்லி நம்ம எல்லோர்க்கும் சேர்த்து ஓரிஜனல் திருநெல்வேலி அல்வா கொடுப்பாங்க. ..
 

ThangaMalar

Well-Known Member
நீங்கெல்லாம் SJM-ல்லயே மூழ்கி முத்தெடுக்கறீங்கப்பா:) :) :)
தீவிர SJM அன்பர்கள் ( வெறியர்கள் ) சங்கம்னு ஒன்னு ஆரம்பிக்கலாமா?
நான் தான் வாட்ச் உமன் அதுக்கு.... :cool:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சுத்தி போடா வேணாமா............. கண்ணு பட்டு போச்சு
இந்த கதை (ஜோடி) சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு............
யாரை.....
roflmao.gif
போடணும்...தானா வந்து சிக்கிற...
 

ThangaMalar

Well-Known Member
தலைமைப் பொறுப்பே உங்களோடதுதான்:)
No pa...neenga dhan sanga thalaivi.
ச்சே.. ச்சே.. என்ன இப்படி வற்புறுத்தாதீங்க..
கல்லா பெட்டி சாவி என்கிட்ட கொடுப்பீங்களா...:p
 

ThangaMalar

Well-Known Member
எனக்கு புரியவில்லை. .விளக்கம் ப்ளீஸ். .
விஸ்வா IPL Team வாங்க போறானே..
அதுக்கு medical team கட்டாயம் வேணும், இல்லையா..
Players ku bone injury தானே அதிகம் ஆகும்..
So in some way sanjay will connect with vishwa & varshi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top