Hi friends,
Congrats kavitha
@KavithaC for winning the contest. Hope u dont stop with this.
Here is the update.
innum one more link irukku... tonight illa tmr andha linka idhae epila adutha linka update panraen.
Thanks for all your support
especially
@umaradha... unga comments ellamae manasa thoduchu. (ungatta sorry kaetukaraen
... edukkunu seekram puriyum)
@haimenitha ketirundhanga Part3 irukkanu... indha epi mudiyum boedhu unofficialla part2 mudinja maadhari dhan
padinga, comment podunga... catch u all again with the third link. Will update the status once the 3rd link is updated here in the same E63.
(like i used to say.. i dont want E63_1, E63_2 in title..)
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 63_3
Have a nice day
Shoba Kumaran
சாதிச்சுட்டீங்க
வாழ்த்துக்கள், ஷோபா டியர்
ஒரு வழியாக கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்க
ஆனால் யாரை யாரு கல்யாணம் செஞ்சாங்கங்கிற சஸ்பென்ஸ்சில் நிறுத்திட்டீங்க
இன்னொரு சுசீலா உருவாயிட்டாளா இல்லையான்னுதான் தெரியலே
இந்த அருமையான அழகு
கல்யாணத்திற்கு அந்த ஜான்சி
புள்ளைத்தாய்ச்சியும் படி ஏறி
நோ நோ புருஷன்காரன் தூக்கிட்டு
வர்றானா?
சூப்பர்
அவளாவது நல்லபடியா பெத்து பிழைப்பாளா?
ஏன்னா நாத்தனார் வேற படியில்
உருண்டு வர்றாள்
ஒரு வார புருஷன்காரன் எங்கிருந்தாலும் வாழ்க எதையும் தாங்கி உன் இதயம் அமைதியில் வாழ்க பிருந்தா உன் மஞ்சள் குங்குமம் வாழ்கன்னு பாடிட்டு உருண்டு பெரண்டு வர்றாள்
ஆமாம் சுதா
பிருந்தா கழுத்துல உங்கூட்டுக்காரன்
தாலி கட்டினானா இல்லையான்னு
நீயி பார்க்காமல் வந்துட்டியேம்மா
இரண்டு அட்சதையைப் போட்டுட்டு
வந்திருக்கலாமில்லே, சுதா?
சரி போ
புருஷன் போனாலும் பொறந்தவன்
டேனியல் இருக்கான்
அவன் கூடவே நீயும் அமெரிக்கா
போயிடு, சுதா
அப்புறம் உங்கண்ணி மடியில விழுந்து இங்கேயே அளுவப் போறியா இல்லை கன்னியாகுமரி போய் அளுவியா, சுதா?
பார்த்தும்மா
உங்கண்ணி வவுத்துல குழந்தை
வேற இருக்கு
ஹ்ம்ம்........பார்ப்போம் அடுத்து
என்ன நடக்குதுன்னு