E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
உங்க பத்துக்கு வாயில சனி .............
smiley.gif
இல்லை பொன்ஸ். நான் பத்துவுக்கு support பண்ணவில்லை.
நான் அவனைப் பற்றி இதுவரை ஒன்றும் கூறவில்லை.
ஈஷின் அடாவடி,ஆர்பாட்டங்களைத் பற்றித்தான் நான் கூறுகிறேன்.
 

Sundaramuma

Well-Known Member
அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..
ஆனால் பத்து தாலி கட்டி பின் வருட வாழ்க்கை முடிந்து கேட்டானே ஒரு கேள்வி . ..என்ன தேவைக்கு என்று?தேவை என்பதில் பணம் மட்டுமா அடக்கம் ?அதில் இன்னும் என்னென்ன அடக்கம் என்பதை அவன் புரிந்து தான் பேசினானா?
மனைவி க்கு இதைஇதைவிட பெரிய களங்கம் காயம் ஏற்படுத்தி விட முடியாது . ..

Idhula mattru karuthu illai.Uma
 

Adhirith

Well-Known Member
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..
அம்மா க்கு என்று இருந்த தனி அடையாளம் சுட்டுப் போட்டாலும் சின்ன அம்மாக்கு வருமா:p

வராது,வரவே வராது.
 

Adhirith

Well-Known Member
அவன் தப்பை சரி பண்ணிட்டான் ....தகுதி வந்து விட்டது அல்லது வர வச்சுக்கிட்டான்

சரி பண்ண முடியாத தப்பு என்று அவனே ஒத்துகிட்டான்.
அதை மறந்து விடலாம் என்றும் சொல்கிறான்.

தகுதி வரவுமில்லை. வரவைக்கவம் இல்லை.
 

Adhirith

Well-Known Member
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..
அம்மா க்கு என்று இருந்த தனி அடையாளம் சுட்டுப் போட்டாலும் சின்ன அம்மாக்கு வருமா:p

Hey, அவன் என்று நீங்க யாரை சொல்றீங்க?
 

sudha.v

Member
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..
அம்மா க்கு என்று இருந்த தனி அடையாளம் சுட்டுப் போட்டாலும் சின்ன அம்மாக்கு வருமா:p
:p:p:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top