E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

Vidyanarayanan

Well-Known Member
Padu ku ishwar mela oru kaandu ok athunala avanai varthaiyala vambu izhukaran. but en avan
ranjini ya ithu kulla kondu varnum avan avaoid panni irukkalam. malli will handle things so sensibly
so lets wait . enakku paddu and ranjini pathi thaan kavalaiya irukku. innum one year agiyum
onneme start agala athukulla ippadiya. so sad.
 

Adhirith

Well-Known Member
அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..
ஆனால் பத்து தாலி கட்டி பின் வருட வாழ்க்கை முடிந்து கேட்டானே ஒரு கேள்வி . ..என்ன தேவைக்கு என்று?தேவை என்பதில் பணம் மட்டுமா அடக்கம் ?அதில் இன்னும் என்னென்ன அடக்கம் என்பதை அவன் புரிந்து தான் பேசினானா?
மனைவி க்கு இதைஇதைவிட பெரிய களங்கம் காயம் ஏற்படுத்தி விட முடியாது . ..

I forget to add one more thing.
போன எபியில்,அந்த கூற்றிலிருந்து, தான் மிகவும் கஷ்டப்பட்டு
வெளியே வந்ததாக ,வர்ஷூவே சொல்வாள்.
 

Laya

Well-Known Member
Adippavi ippadi sothapitiye da ....haiyooo ranjani romba pavam . .but ithu avalukku thandanai ...bathu pesum pothe ninaichen eshwar ahh kovapadutha porannu mutual than avan ...appo avan manasula ranjani ku enna idam ..? oru varthai vellum oru varthai kollum nu solluvaga bathu sonna varthai ranjani manasa konnuduchu . .semma update malli ..
 

Sundaramuma

Well-Known Member
அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..
ஆனால் பத்து தாலி கட்டி பின் வருட வாழ்க்கை முடிந்து கேட்டானே ஒரு கேள்வி . ..என்ன தேவைக்கு என்று?தேவை என்பதில் பணம் மட்டுமா அடக்கம் ?அதில் இன்னும் என்னென்ன அடக்கம் என்பதை அவன் புரிந்து தான் பேசினானா?
மனைவி க்கு இதைஇதைவிட பெரிய களங்கம் காயம் ஏற்படுத்தி விட முடியாது . ..

I forget to add one more thing.
போன எபியில்,அந்த கூற்றிலிருந்து, தான் மிகவும் கஷ்டப்பட்டு
வெளியே வந்ததாக ,வர்ஷூவே சொல்வாள்.

yes. avaloda laptop-la appadi enna than irukkum????:eek::eek::eek::eek:
 

Laya

Well-Known Member
எத்தனை முறை படிக்க ........
படிக்க ,படிக்க ..பத்து மேல் பரிதாபமாக இருக்கு.
பாவம் ....நம்ம மக்களும் யாரும் சப்போர்ட் பண்ணல ..அவனுக்கு பொண்ணு கொடுக்காத கோபம் உள்ளுள் இருந்திருக்குமோ .....?இப்படி கொட்டிட்டான்.

அதுக்காக இப்படியா பேசுவாங்க . ...அவளா வந்தா அதுக்கு இவன் குடுக்குற மரியாதையா இது ....ஒரு வருடமாக கூட இருக்குறான் மனைவி எப்படி அவ மனசுல என்ன இருக்குனு கூட தெரிஞ்சுக்க முடியாத இந்த அறிவு கெட்டவனாக இருக்க இவனுக்கு என்ன இவ்வளவு வாய் ...
 

sindu

Well-Known Member
இரண்டு ஆண்களுக்கிடையே நடந்த தன்மானப் பிரச்சினையில்
மகாபாரதம் போல் இன்றும் ஒர் பெண் தன் கணவனாலேயே துகிலுரியப்பட்டுவிட்டாள். பத்துவின் செய்கைக்கு தீர்ப்பு எழுத வேண்டியது ரஞ்சி தான். ஈஸ்வர் பண கணக்கை தீர்பதால் இது முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. ஈஸ்வர் சொன்னது போல் ஈஸியாக கிடைத்ததால் பத்துவுக்கு அதன் மதிப்பு தெரியவில்லை. நான் சொல்வது ஈஸ்வர் பைனான்ஸ் அல்ல ஈஸ்வர் தங்கையை. இனி வரும் போராட்டம் அதன் மதிப்பை அவனுக்கு 100% புரிய வைக்கும்.
very correct
 

Durga Elango

Well-Known Member
nice udpate. Bathu pesinathu sari illa aval vandhu kalyanam panita ena venalum pesuvana. Eswar bathu wife nu maranyju avanin sister parthu koti kitu poi irukan. But ............... Ranjini ena ninkura endru evargaluku theriyala...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top