Adhirith
Well-Known Member
இல்லை பொன்ஸ். நான் பத்துவுக்கு support பண்ணவில்லை.உங்க பத்துக்கு வாயில சனி .............
நான் அவனைப் பற்றி இதுவரை ஒன்றும் கூறவில்லை.
ஈஷின் அடாவடி,ஆர்பாட்டங்களைத் பற்றித்தான் நான் கூறுகிறேன்.
இல்லை பொன்ஸ். நான் பத்துவுக்கு support பண்ணவில்லை.உங்க பத்துக்கு வாயில சனி .............
அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..
ஆனால் பத்து தாலி கட்டி பின் வருட வாழ்க்கை முடிந்து கேட்டானே ஒரு கேள்வி . ..என்ன தேவைக்கு என்று?தேவை என்பதில் பணம் மட்டுமா அடக்கம் ?அதில் இன்னும் என்னென்ன அடக்கம் என்பதை அவன் புரிந்து தான் பேசினானா?
மனைவி க்கு இதைஇதைவிட பெரிய களங்கம் காயம் ஏற்படுத்தி விட முடியாது . ..
ஈஸ்,வர்ஷ் தப்பிச்சு விட்டார்களே ...
நன்றி ..நன்றி ராணி.
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..
அம்மா க்கு என்று இருந்த தனி அடையாளம் சுட்டுப் போட்டாலும் சின்ன அம்மாக்கு வருமா
I agree avanukku thaguthi illai...I hope varsh make tings clear to eashwarAndha Theerppu solla avanukku thaguthi illai enbadhu ennoda ennam.
அவன் தப்பை சரி பண்ணிட்டான் ....தகுதி வந்து விட்டது அல்லது வர வச்சுக்கிட்டான்
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..
அம்மா க்கு என்று இருந்த தனி அடையாளம் சுட்டுப் போட்டாலும் சின்ன அம்மாக்கு வருமா
இதுல எந்த உள்குத்து இல்லை ராணி..நான் இந்த கதையை மட்டுமே பேசினேன்Hey, அவன் என்று நீங்க யாரை சொல்றீங்க?
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..
அம்மா க்கு என்று இருந்த தனி அடையாளம் சுட்டுப் போட்டாலும் சின்ன அம்மாக்கு வருமா
இதுல எந்த உள்குத்து இல்லை ராணி..நான் இந்த கதையை மட்டுமே பேசினேன்