E32 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப லேட் இல்ல டியர்..
ஆனா சாப்பிட இது romba late illiyaa? நான் காபியே குடிக்க போறேன்.. :)
லேட்தான்ப்பா
போன அப்டேட்டுக்கு நீங்க
போட்டவுடன் நான் வந்துட்டேன்
ஆனா இன்னிக்கு நீங்க அப்டேட்
கொடுத்து 40 நிமிஷம் கழித்துத்தான்
நான் வந்திருக்கேன், ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
லேட்தான்ப்பா
போன அப்டேட்டுக்கு நீங்க
போட்டவுடன் நான் வந்துட்டேன்
ஆனா இன்னிக்கு நீங்க அப்டேட்
கொடுத்து 40 நிமிஷம் கழித்துத்தான்
நான் வந்திருக்கேன், ஷோபா டியர்
vittadha aduththa dhadava pidichudalaam :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
arumaiyana epi

surprise sa purusannu call pannathu sema. :cool:

love la rendu perum theliva irukkanga:love: kooda irukkuravanga thaan kulappuranga :mad:
thx mila :love::love:
எத்தனை பேர் குழப்பினாலும் குழம்ப கூடாது.. அந்த தெளிவு வேணும். நடுவுல யார் வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கணும்.. பார்ப்போம் இவங்க என்ன ஆராங்கனு :)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம சிஸ் நம்ம கண்ணன் மன்னிப்பு கேட்டு அங்க நின்னுட்டான் ஹீரோவா ...செமடா... நீ பேசுறதும் செம... இந்த ஆறுவாரத்துல வேற ஏதும் பிரச்சனை வரப்போகுதோ நைஸ் சிஸ்:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top