E32 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முதலாளியம்மா வீட்டுக்கு போன
மாலினி பேமிலியுடன் கீழேயே
இருக்காமல் கண்ணனின்
ரூமுக்கு ஏன் போனாள்?
கண்ணன் சுதாவுடன் இருந்ததைப்
பார்த்துட்டு மாலினிக்கு ஸ்டொமக்
பர்னிங் ஆகுதே

ஒருவேளை அவன் குளிச்சிட்டு
துண்டை கிண்டை கட்டிக்கிட்டு
ஏடாகூடமாக இருந்திருந்தால்
இவள் என்ன செய்வாள்?

அது எப்படிப்பா திடீர்னு
ஒரு ஆம்பளையின் ரூமுக்கு
போவது?
வெட்கமாக கூச்சமாக
இருக்காதா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி மீனாட்சிக் கிழவி
இவளெல்லாம் பெண்/தாய்க்
குலத்துக்கே ஒரு அவமானம்

எப்படி அந்த சின்னப் பெண்ணைப்
போய் இவளால் கேவலமா
நினைக்க முடியுது?
கண்ணனும் சுதாவும் பேசியதை
அரைகுறையாக கேட்டுட்டு
மீனாட்சி தானே ஒரு முடிவுக்கு
வந்துட்டாளோ?

மதிவாணனும் அவர் மகளும்
செஞ்சதுக்கு சுதா எப்படி
பொறுப்பாவாள்?
நானும் கூட பூவே பூச்சூடவா
பத்மினி பாட்டி போலத்தான்
இந்த மீனாட்சி பாட்டியும் நல்ல
பாட்டியாக இருப்பாள்-ன்னு
நினைத்து கொஞ்சம் ஏமாந்துட்டேன்,
ஷோபா டியர்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா ஷோபா டியர்
இதெல்லாம் உங்களுக்கே
ஓவராத் தெரியலையா,
ஷோபா டியர்?

ஊரிலே இருக்கிற போறவன்
வர்றவன் எல்லோருக்கும்
சுதாதான் ஏ கே வோட லவ்வர்
and பொண்டாட்டின்னு தெரியுது
ஆனால் சம்பந்தப்பட்ட சுதாவுக்கு
மட்டும் ஏ கே யாருன்னு
தெரியலையாம்
யாரு காதில பூச் சுத்துறீங்க?
நாங்கள் என்ன சுதா மாதிரி
இனா வானாவா?

இவள் பெரிய அறிவு வாளி
நீ யாருன்னு நானேதான்
கண்டுபிடிப்பேன்னு அவனிடம்
சவால் விட்டதோடு சரி
ஒரு ஆணியும் நகர்த்தலை
இன்னும் கண்ணன்தான்
ஏ கே ன்னு சுதா
கண்டுபிடிக்கிறாளாம்
(ஒருவேளை மறந்துட்டாளோ?)

அதுக்கு மேல அந்த கூமுட்டை
கண்ணன் லவ்வரும் இவன்தான்
முதலாளி ஏ கே ன்னு சுதாவிடம்
சொல்ல மாட்டானோ?
இதனால இன்னும் என்ன
ஏழரை வரப்போகுதோ?

படிக்கர உங்களுக்கு கூட தோணிடிச்சு... ஆனா பாவம் அவளுக்கு ஏன் தொணல? நமக்கு ரெண்டு பேர் sideum தெரியும்.. ஆனா அவ பாக்கம் மட்டும் வச்சு யோசிச்சா.. கணக்கு சரியா தான் வருது.

சுதா அவ பக்கத்து வீட்டு பையன லவ் பண்றா. அவன் கண்ணபிரான் டெக்ஸ்டைஸ் ஓனர்.. அவன் குடும்பம் ,அம்மா வழி ஆட்கள் மட்டும் தான்.. அவங்க மும்பை. சோ அவள பொருத்தவரை அவளுக்கு தான் கண்ணன் பத்தி எல்லாம் தெரியுமே. இதுக்கு மேல அவன பத்தி தெரிய என்ன இருக்கு?

அப்பரம் அவ வேலை செய்யார முதாளி யாரா இருந்தா அவளுக்கு என்ன? அவன் பேரு ஊரெல்லாம் அவளுக்கு எதுக்குனு நினைக்கலாம் இல்ல? அவளுக்கு தான் முதலையே அந்த ஆள பிடிக்கலியே.. அவன பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறா? தெரிஞ்ச வரைக்குமே சகிக்கல!

அஷோக் பக்கம் வச்சு பார்த்தா அவன் முதல்ல அவட்ட சொல்லலை.. அவளே பார்ப்பாளே நினைச்சான். ஆனா அவன் அவட்ட மறைக்கலியே.. கதை படி பார்த்தா.. அவன் அவள பாக்கர நேரம் ரொம்ப கம்மி.. இருக்க நேரத்துல கண்டிப்பா வேலைய பத்தி பேச மாட்டாங்க.. சோ அங்கையும் லாஜிக் இடிக்கல.
ஆஃபீஸ்-ல இன்னைக்கு நடந்த ரகளைய ரெண்டு தரம் யோசிச்சு பார்த்தா ஏதாவது சந்தேகம் வரலாம்.. அவன்ட்ட கேட்டா விஷயம் தெரிஞ்சிடும் :)

நீங்களே கேட்ட பிறகும் அவளுக்கு விஷயம் தெரியாமா இருந்தா நல்லா இருக்காதில்ல.. சோ.. யாரையாவது விட்டு சொல்லிடுவோம் :)

சரி தானே பனுமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
படிக்கர உங்களுக்கு கூட தோணிடிச்சு... ஆனா பாவம் அவளுக்கு ஏன் தொணல? நமக்கு ரெண்டு பேர் saideum தெரியும்.. ஆனா அவ பாக்கம் மட்டும் வச்சு யோசிச்சா.. கணக்கு சரியா தான் வருது.

சுதா அவ பக்கத்து வீட்டு பையன லவ் பண்றா. அவன் கண்ணபிரான் டெக்ஸ்டைஸ் ஓனர்.. அவன் குடும்பம் ,அம்மா வழி ஆட்கள் மட்டும் தான்.. அவங்க மும்பை. சோ அவள பொருத்தவரை அவளுக்கு தான் கண்ணன் பத்தி எல்லாம் தெரியுமே. இதுக்கு மேல அவன பத்தி தெரிய என்ன இருக்கு?

அப்பரம் அவ வேலை செய்யார முதாளி யாரா இருந்தா அவளுக்கு என்ன? அவன் பேரு ஊரெல்லாம் அவளுக்கு எதுக்குனு நினைக்கலாம் இல்ல? அவளுக்கு தான் முதலையே அந்த ஆள பிடிக்கலியே.. அவன பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறா? தெரிஞ்ச வரைக்குமே சகிக்கல!

அஷோக் பக்கம் வச்சு பார்த்தா அவன் முதல்ல அவட்ட சொல்லலை.. அவளே பார்ப்பாளே நினைச்சான். ஆனா அவன் அவட்ட மறைக்கலியே.. கதை படி பார்த்தா.. அவன் அவள பாக்கர நேரம் ரொம்ப கம்மி.. இருக்க நேரத்துல கண்டிப்பா வேலைய பத்தி பேச மாட்டாங்க.. சோ அங்கையும் லாஜிக் இடிக்கல.
ஆஃபீஸ்-ல இன்னைக்கு நடந்த ரகளைய ரெண்டு தரம் யோசிச்சு பார்த்தா ஏதாவது சந்தேகம் வரலாம்.. அவன்ட்ட கேட்டா விஷயம் தெரிஞ்சிடும் :)

நீங்களே கேட்ட பிறகும் அவளுக்கு விஷயம் தெரியாமா இருந்தா நல்லா இருக்காதில்ல.. சோ.. யாரையாவது விட்டு சொல்லிடுவோம் :)

சரி தானே பனுமா?
என்ன ஒரு வில்லத்தனம்?
ஏதோ ஒரு வேண்டாத ஏழரையைக்
கூட்டி தேர் இழுத்து சுதாவை
தெருவில் நிறுத்தப் போறீங்கன்னு
நல்லாத் தெரிஞ்சு போச்சு
இவ்வளவு நாளாக வேற வேற
பிரச்சனைகள் இருந்தது

யாரோ ஒரு பொண்ணு அவளின்
பக்கத்து வீட்டு பையனை லவ்
பண்றதுல இதுவரை ஒரு
பிரச்சனையும் வரலை
Except மீனாட்சிக் கிழவியின்
அரைவேக்காட்டு புரிதல்
இப்போ புதுசா மாலினி-ன்னு
ஒருத்தியை இவங்க நடுவுல
கொண்டு வந்திருக்கீங்க
அவளோ கடைஞ்செடுத்த
வில்லி வேதாளமாக இருக்காள்
அவளாலே சுதாவுக்கு என்னென்ன
துன்பங்கள் வருமோன்னு
கவலையாயிருக்கு

சுதா பாவம்ன்னு கொஞ்சம்
கவலைப்பட்டதற்காக என்னோட
பேரை கொலை பண்ணனுமா?
So சேடு, So சேடு, ஷோபா டியர்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Very nice ud shoba dear.
Sudha pullaikku innuma theriyadhu....ak thaan kannan nu?
actual-la innaikku poeta epila Banu-maku poetta response kadhaiyoeda merge aagi irundhudhu.
since the epi was too long I had to delete everything.
ippo enna pannaradhu? :unsure::unsure:
paesaama yaar moolamaavadhu avatta sollidalaam.. நீங்க கேப்பிங்கனு தான் adhukku aal kooda ready பண்ணியாச்சு :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்ன ஒரு வில்லத்தனம்?
ஏதோ ஒரு வேண்டாத ஏழரையைக் கூட்டி தேர் இழுத்து சுதாவை தெருவில் நிறுத்தப் போறீங்கன்னு
நல்லா தெரிஞ்சு போச்சு
பானுமா ஐய்யோ அசதுறீங்க.. செம டயலாக்.. :love::love::love:நான் எங்கையாவது இத யூஸ் பண்ணிக்கவா ?:unsure:
கதையா சரியா புரிஞ்சு படிக்கரீங்கனு நல்லா தெரியுது... ;);)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top