E32 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#1
#6
ஏன்மா ஷோபா டியர்
இதெல்லாம் உங்களுக்கே
ஓவராத் தெரியலையா,
ஷோபா டியர்?

ஊரிலே இருக்கிற போறவன்
வர்றவன் எல்லோருக்கும்
சுதாதான் ஏ கே வோட லவ்வர்
and பொண்டாட்டின்னு தெரியுது
ஆனால் சம்பந்தப்பட்ட சுதாவுக்கு
மட்டும் ஏ கே யாருன்னு
தெரியலையாம்

யாரு காதில பூச் சுத்துறீங்க?
நாங்கள் என்ன சுதா மாதிரி
இனா வானாவா?

இவள் பெரிய அறிவு வாளி
நீ யாருன்னு நானேதான்
கண்டுபிடிப்பேன்னு அவனிடம்
சவால் விட்டதோடு சரி
ஒரு ஆணியும் நகர்த்தலை
இன்னும் கண்ணன்தான்
ஏ கே ன்னு சுதா
கண்டுபிடிக்கிறாளாம்
(ஒருவேளை மறந்துட்டாளோ?)

அதுக்கு மேல அந்த கூமுட்டை
கண்ணன் லவ்வரும் இவன்தான்
முதலாளி ஏ கே ன்னு சுதாவிடம்
சொல்ல மாட்டானோ?
இதனால இன்னும் என்ன
ஏழரை வரப்போகுதோ?
 
Last edited:
#7
Hi friends,

Here is the next update. konjam perusagidichu.
so 2link-a poeturukaen.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 32-1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 32-2

silent readers, readers who comment and like, unga ellorum romba thanks:love::love:.. ur encouragement keeps me going :):)
will give next ud in couple of days.
thanks guys
shoba kumaran
As usual லஞ்ச் சாப்பிட்டுவிட்டு
இன்னிக்கு நான் வருவதற்கு
லேட்டாயிடுச்சு, ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#9
As usual லஞ்ச் சாப்பிட்டுவிட்டு
இன்னிக்கு நான் வருவதற்கு
லேட்டாயிடுச்சு, ஷோபா டியர்
ரொம்ப லேட் இல்ல டியர்..
ஆனா சாப்பிட இது romba late illiyaa? நான் காபியே குடிக்க போறேன்.. :)
 
#10
ரொம்ப லேட் இல்ல டியர்..
ஆனா சாப்பிட இது romba late illiyaa? நான் காபியே குடிக்க போறேன்.. :)
நாங்களும் முன்னாடியெல்லாம்
10 பத்து மணிக்கு சாப்பாடு
லஞ்ச் சாப்பிட்டுவிட்டு இந்த
டைமுக்கு காபிதான் குடிப்போம்

வேலைக்கு வந்த பிறகு எல்லாம்
மாறிப் போயிடுச்சு, ஷோபா டியர்
11, 11.30 மணிக்கு டீ சாப்பிட்டுட்டு
இரண்டு மணிக்குத்தான் லஞ்ச்
சாப்பிடுறோம்
 

Advertisement

New Episodes