E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த வரிகள் எனக்கும் பொருத்தும் akka... Spl thanks for these lines
உங்கள பாத்து எனக்கும் சொல்லணும் தோணுது

Mind voice while writing my first comment
கருத்தை சொல்லவா வேண்டாமா
சொன்னால் என்ன பதில் வரும்
சொல்லித்தான் பாரேன் என்று சொல்லாமல் சொன்ன
தங்கமங்கையர்கள் கொடுத்த தைரியம்
வென்றுவிட்டேன் என் பயத்தை...அதற்கு
பரிசாக கிடைத்த புது உறவுகள் (Megama, Dheeks,Rathi, fathi ,meera, Banuma)
புது நட்புகள்( Aruna Hema sundarauma, Uma Manoj)
தனிமைக்கு விடுதலை கொடுத்துவிட்டது
Thank you very much டா, அரசிசெல்வம் டியர்
 

fathima.ar

Well-Known Member
யாருப்பா ..பானுவை திட்டுறது....கி....கி....பானு டியர் ஒரு மம்னு வார்த்தைசொல்லுங்க ....போதும்....

ஆனால்பானு டியர்...நீங்கள் செல்லம் போடாமல் திட்டக்கூடாது ...ஓகே...

Kovilpatti thaayi already banuma pala form edukkuranga...
Innum solli kudukkathinga..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top