E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வருகைப்பதிவெட்டில் கையோப்பம் ஈட மட்டும் பேனா தொட்ட என்னை பலவருடம் கழித்து பேனாதொட வைத்த இந்த தளமும்,தளநண்பர்களும் மற்றும் தமிழில்எழுத ஊக்கப்படுத்திய பொன்ஸ் சகோதரிக்கும் நன்றி,நன்றி(ஐ என்னுடைய 100 மெசேஜ் இது)
உங்களுடைய 100 வது மெசேஜ்=க்கு, என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள், சகோதரரே
விரைவில், 1000=மாவது மெசேஜ் எழுதவேண்டும்=ன்னு
வாழ்த்துகிறேன், சகோதரரே
 
S

semao

Guest
வருகைப்பதிவெட்டில் கையோப்பம் ஈட மட்டும் பேனா தொட்ட என்னை பலவருடம் கழித்து பேனாதொட வைத்த இந்த தளமும்,தளநண்பர்களும் மற்றும் தமிழில்எழுத ஊக்கப்படுத்திய பொன்ஸ் சகோதரிக்கும் நன்றி,நன்றி(ஐ என்னுடைய 100 மெசேஜ் இது)
வாழ்த்துக்கள் அண்ணா
 
murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே, ஒரு புதிய நாவலை சில குறிபிட்ட பதிபகம் மூலம் அந்த புத்தக வாசனையுடன் படிப்பது மனமழிச்சி தருகிறது.அதே நாவலை மாத,மற்றும் பாகெட்டு நாவலில் படிப்பது மழிச்சி குறைவகயுள்ளது.அதே நாவலை ஆன்லைனில் படிப்பது அதனினும் குறைவாக உள்ளது.(இது உங்களுக்கு தோன்றுமா ? நண்பர்களே|)
 
என்னதான் ஆன்லைனில், ஸ்டோரி படித்தாலும்,
புத்தகத்தில் படித்தால்தான், எனக்கு படித்ததை போல இருக்கும், சகோதரரே
நான் பல தடவை, வைச்சு, வைச்சு, படிப்பேன், சகோதரரே
 
murugesanlaxmi

Well-Known Member
தொடர்கதையை படிக்க விருப்பதவன்.(முழுநாவலை மட்டும்).ஆனால் இந்த தளம் இரு சகோதரிகளின்(மல்லி,பொன்ஸ்) நாவல்களை படிக்க வைத்துவிட்டது.நன்றி.
 
malar02

Well-Known Member
நண்பர்களே,ஒரு சிறு செய்தி,வீட்டில் தோட்டம் வைத்திரூபீர்.அவைகளுக்கு சத்துபெற மணிலா புண்ணாக்கு ஒரு கை அளவு,வேப்பா புண்ணாக்கு அரை கை அளவு போட்டு ஒரு வாளியில் ஊறா வைத்து ஐந்து அல்லது ஆறு நாள்கள் சென்று அவைகளுடன் தண்ணீர் கலந்து செடிகளை காய வைத்து ஊத்துவீர்.இவை பயன் தரும் .பூச்சி மருத்து :-ஒரு பனையை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊத்தி வேப்பா கொட்டை ஒரு கை அளவு, ஆடாதொட இலை, நொச்சி இலை ,ஒருகை அளவு எடுத்து அவைகளை நசுகி அவைகளுடன் பசு கோமியம்,பசு தயிர் 100 மீ மீ சேர்த்து நன்கு புளிக்க வைத்து துணியில் வடி கட்டி ஸ்பெரே பன்னினால் பூச்சி கிட்டாயே வராது. இந்த கலவையில் மேலும் தண்ணீர் சேர்த்து மாதம் முழுவதும் பயன்படுத்தலம்.(இவை என் மனைவி சொன்னது,நான் கூட இவை எல்லாருக்கும் தெரியும் . இல்லை எனில் கூகுள் கடவுள் சொல்லுவர் என கூறினேன்.அதற்கு ஒருவர் பயன்படுத்தினால் எனக்கு மகிழசி என கூறினர்)​

உபயோகமான தகவலுக்கு நன்றி ப்ரோ .....நானும் மாடி தோட்டம் வைத்திருக்கிறேன்
 
Manga

Well-Known Member
நண்பர்களே, ஒரு புதிய நாவலை சில குறிபிட்ட பதிபகம் மூலம் அந்த புத்தக வாசனையுடன் படிப்பது மனமழிச்சி தருகிறது.அதே நாவலை மாத,மற்றும் பாகெட்டு நாவலில் படிப்பது மழிச்சி குறைவகயுள்ளது.அதே நாவலை ஆன்லைனில் படிப்பது அதனினும் குறைவாக உள்ளது.(இது உங்களுக்கு தோன்றுமா ? நண்பர்களே|)
நிலவை நேரடியாக வானில் பார்த்து ரசிப்பதற்கும் மொபைலில் ஸ்கீரீன் சேவரில் பார்ப்பதற்கும் உள்ள வித்யாசம். ஆனா எப்படி பார்த்தாலும் கண்ணுக்கு குளுமை தானே ப்ரோ?
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தொடர்கதையை படிக்க விருப்பதவன்.(முழுநாவலை மட்டும்).ஆனால் இந்த தளம் இரு சகோதரிகளின்(மல்லி,பொன்ஸ்) நாவல்களை படிக்க வைத்துவிட்டது.நன்றி.
நன்றி ப்ரதர்....கொஞ்சமே ...கொஞ்சமே பறந்துக்கிறேன்.....:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top