vidhyaaj
Well-Known Member
SuperHi Friends,
Here is the first final update of Manasukkul Mazhaiyaai Nee
Episode 22
Padichu eppadi irunthuchu sollunga dears, am waiting...
Saveetha Murugesan
SuperHi Friends,
Here is the first final update of Manasukkul Mazhaiyaai Nee
Episode 22
Padichu eppadi irunthuchu sollunga dears, am waiting...
Saveetha Murugesan
pons akka nenga matum epidi first varianga
சொல்லவிடாமல்...சவீ தடை போட்டிருந்தாள்னு சொல்றேனே....இத்தனை காதலை எப்படி வெளியே சொல்லாமல் இருந்தான்?....
ஆச்சரியம் தான்.....
Hi Friends,
Here is the first final update of Manasukkul Mazhaiyaai Nee
Episode 22
Padichu eppadi irunthuchu sollunga dears, am waiting...
Saveetha Murugesan
..மித்து, சைது..இதுவரை போல பேசாமலேயே இருந்திருக்கலாம்....
பேசி...பேசி....ரதி டியர் நம்மை ஏமாத்திட்டாங்க...ரொமான்ஸே இல்ல...
கலெக்டரை முதலில் கடலூருக்கு பேக்அப் பண்ணுங்கப்பா...அங்கே தான் ஆக்சன்ல இறங்கிறார்...
அழகான கதை சவீ.
அருமையாக முடிச்சிட்ட..
Hi Saveetha,
I am unable to open the ud pa.. trying for the last 15 mins.. But suddenly its closed n only blank pages r visible...
நான் ரதிட்ட தானே சொன்னேன்...நீ ஏன் கேட்டாய்பொன்ஸ் இதெல்லாம் அநியாயம் இதுக்கு மேல என்ன ரொமான்ஸ் கேட்கறீங்க நீங்க... நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் கலெக்டர் கடலூர் தான் போக போறார்...
தேங்க்ஸ் பொன்ஸ்... ஒரு வழியா சீக்கிரம் முடிச்சிட்ட அப்படின்னு நீங்க சொல்ற மைன்ட் வாய்ஸ் கேட்குது...