ஹா ஹா ஹா
ஓ.கே. for your acceptance, சவீதா செல்லம்
ஓரவஞ்சனை...........? for மீ...........?
OMG
ஆமா அக்கா நீங்க என்னோட ரதிம்மாக்கு சப்போர்ட் பண்ணலைல்லா அப்போ உங்களுக்கு லைட்டா ஓரவஞ்சனை தானே அக்கா...
ஹா ஹா ஹா
ஓ.கே. for your acceptance, சவீதா செல்லம்
ஓரவஞ்சனை...........? for மீ...........?
OMG
ஹா ஹா ஹாஇது தான் கரெக்ட் பிரணவ் முன்னமே சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சனையில்லை... பய புள்ளை இப்போ வார்னிங் வேற வாங்கிருச்சு என்ன செய்ய போகுதோ!!!
கோவம் வேண்டாம் அக்கா கூல்... ரெண்டு பேரும் பாவம் தான்...
ஹா ஹா ஹாகோபம் எல்லாம் யாராச்சும் சொல்லி எல்லாம் போகக்கூடாது தன்னால உணர்ந்து அது குறையணும்... அப்போ தான் கோபத்தில செய்த தப்பெல்லாம் உணர முடியும்... யாராச்சும்ரா இறக்கிவிட்டா அந்த வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் தான் ஏறும்... இதுல மனோவோட இந்த கோபத்தை ஆங்காரத்தை யாரு எப்படி போக்குவாங்கன்னு போக போக பார்ப்போம் அக்கா... ஹா ஹா இப்படி ஒரு மனைவி அமையக் கூடாதா!!
ஹா ஹா ஹா
பய புள்ளை, என்ன செய்யப்போகுதோ=ன்னு,
உங்களுக்கு தெரியாதா, சவீதா டியர்?
நம்பீட்டேன், சவீதா செல்லம்
ஓவர் சப்போர்ட், உடம்புக்கு ஆகாதும்மா,ஆமா அக்கா நீங்க என்னோட ரதிம்மாக்கு சப்போர்ட் பண்ணலைல்லா அப்போ உங்களுக்கு லைட்டா ஓரவஞ்சனை தானே அக்கா...
ஹா ஹா ஹா
பின்னே, எங்க போக=ன்னு, ஒரு கணவனைத்
தடுமாற வைச்சா, கோவப்படாம,
கொஞ்சுவாங்களா, சவீதா டியர்?
வீட்டுக்குக் கூட வர விடாம,
ஐயோ பாவம் நம்ம புருஷன், எங்கே
போவா=ன்னு, நினைக்காத மனைவி=லாம்,
தேவையே இல்லை, சவீதா செல்லம்
ஹா ஹா ஹாஎனக்கு தெரியாம எங்க போவான் எனக்கு தான் தெரியுமே அவன் என்ன பண்ணியிருப்பான்னு அதை அடுத்த பதிவுல பார்ப்போம்...
ஓவர் சப்போர்ட், உடம்புக்கு ஆகாதும்மா,
சவீதா டியர்
அவ, நல்ல புள்ளையா இருந்தா, நானே டியர்,
செல்லம்=லாம், சொல்லுவேனே பா
ஹா ஹா ஹாThank u poornima... ha ha unga kannu munnadi nadantha mathiri iruka, me sema happy... thank u...
ஹா ஹா ஹாஉங்களை முழுசா சப்போர்ட் பண்ண சொல்லலை அக்கா, ஆனாலும் கொஞ்சம் யோசிங்க அவளும் பாவம் தானே... அவளுக்கு இப்போ அவனை விட்டா யாரிருக்கா, அவன்கிட்ட உரிமையா கோவத்தை காட்டாம வேற யார்கிட்ட காட்டுவா அவ.... (ரூம் போட்டு நான் இன்னும் யோசிக்கணும் எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு)