E2 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
யாரும் மறுக்க வில்லை .... Ansa
பிறகு எதற்கு இந்த வாதங்கள் ....... Just leave it.... Please....

வாதங்கள் ஆரோக்கியமானதாக செல்லலாம் friend....... எண்ணம்களில் சுருக்கமில்லாமல் இருந்தால்...... வாதங்கள் என்று ஏன் பார்க்கவேண்டும் கலந்துரையாடல் என்று பார்க்கலாமே ஒருவரை ஒருவர் தாழ்த்தித்தான் கருத்துக்கள் வரக்கூடாது
 

Sundaramuma

Well-Known Member
அப்பிடியா தெரியாத தகவல் எனக்கு.... நன்றி friend
நான் சொன்னது கருவேல மரம் ...... சீமை கருவேல மரத்திற்கு மருத்துவ குணம் இல்லையாம் ..... என்னோட தகவல் தவறானது.......சாரி...
 

Sundaramuma

Well-Known Member
வாதங்கள் ஆரோக்கியமானதாக செல்லலாம் friend....... எண்ணம்களில் சுருக்கமில்லாமல் இருந்தால்...... வாதங்கள் என்று ஏன் பார்க்கவேண்டும் கலந்துரையாடல் என்று பார்க்கலாமே ஒருவரை ஒருவர் தாழ்த்தித்தான் கருத்துக்கள் வரக்கூடாது
கலந்துரையாடல்...... very apt..... I agree....
 

malar02

Well-Known Member
நான் சொன்னது கருவேல மரம் ...... சீமை கருவேல மரத்திற்கு மருத்துவ குணம் இல்லையாம் ..... என்னோட தகவல் தவறானது.......சாரி...

எதுக்கு சாரி பிரண்ட்ஸ் குள் விளக்கம் போதும்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
:)


malli mam made me to feel with her charecter sundari..
dedicated to them
I THOUGHT TO GIVE THIS EVEN THOUGH YOU HAVE EXPLAINED IN NICE MANNER

நீ என்பது யாதெனில்
நீ என்பது நான்
நான் என்பது நீ
நான் ஆகிய நீ
நான் நீ நாமாகும் நேரம் எப்போது
நாம் ஆனால் உலகம் நம்மை பார்க்கும்
நாம் ஆனால் நம் உலகம் வெல்லும்
வேறானால் உலகம் தூற்றும்
பூக்களின் தோட்டம் இந்த உலகம்
அதில் பூக்களின் வாசமும் தேவை
வண்டுகளின் வாசமும் தேவை
பூமகள் அவள்
பூமகளின் வண்டு அவன் ...
வண்டு மாறலாம்
பூக்கள் மாறுமோ..
...
வண்டு வரும் காலம் பூவும் காத்திருக்குமோ
காலம் சொல்லும்
எதிர் நீளும் காலம் சொல்லும்.
தேன் எடுத்து செல்லும் வண்டு கனி கொடுப்பது வாடிக்கை
அதை வேடிக்கையாய் எண்ணுதல் நியாயமோ
பூந்தோட்டத்தில்
நாங்களும் காத்திருக்கிறோம்
பூமகளின் வாசனையை முகர ..
ஆம்..
மல்லி பூமகளின் வாசனையை முகர
.....

Kalakkureenga meeru.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top