E2 Nee Enbathu Yaathenil

Advertisement

sindu

Well-Known Member
அவள் வீடு ஓட்டு வீடு என்று தான் குறிப்பிட்டிருக்காங்க உமா. மேலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக எங்கேயும் படித்ததாக ஞாபகம் இல்லை. அவள் வீடு அவனுக்கு பிடிக்கவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் நடுதர வர்கத்தை சேர்ந்தவளாக தான் தோன்றுகிறது.

25 செண்ட் இடத்தில் (1/4 ஏக்கர்) உள்ள மல்லி மொட்டுகளை பறிக்க வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் 3-4 நபர்களேனும் வேண்டும். சூரிய உதயத்திற்குள் மொட்டைகளை எடுக்க வேண்டும். வெயில் ஏறினால் மொட்டுகள் பறிப்பது கடினம்.
Ansa she is very rich. கண்ணன் குடும்பமும் சுந்தரி குடும்பமும் equally rich. ஆனால் கண்ணன் குடும்பத்தில் நான்கு பங்கு (அவன் சித்தப்பா குழந்தைகளுடன் சேர்த்து) ஆனால் சுந்தரி கும்பத்திற்கு அவள் ஒரே வாரிசு.... பஸ்-ல வரும் வரும் போது சில நிமிடம் அவள் இடத்தை கடக்க ஆகும்.... she is very rich....
 

sindu

Well-Known Member
I am sorry Ansa ....
இதை என்னால் ஏற்று கொள்ள முடியாது......
நிறைய உடைந்து போன or பெற்றோர் சரியில்லாத குடுபங்களில் இருந்தும் நல்ல இளையர்கள் உருவாகிறார்கள்....முக்கியமாக தான் தன் பெற்றோர் செய்த தவறை செய்யாமல் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற உறுதி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது அவர்களுக்கு...... என்னோட hubby அப்படி இருக்கிறவர் தான்.....
correct Uma :)
 

sindu

Well-Known Member
அதை தானே உமா நானும் நேற்றிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். பிரிந்து வாழ்பவர்களும் நல்ல மணவாழ்க்கையில் நிலைத்து தான் இருக்காங்க என்று தான் வலியுருத்துகிறேன். டைவர்ஸ் பெறுவதால் அவர்கள் பாரதியின் கனவுக்கு இழுக்கு செய்யவில்லை என்பதை தான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கைப்பெண் ஆகியவர்கள் எப்படி மணவாழ்க்கையை விட்டு விலகவில்லையோ அதேபோல் தான் விவகரத்தான பெண்களும் என்பது தான் என் கருத்தும்.


ஊருக்காக சேர்ந்து வாழ்ந்து ஓயாமல் சண்டையிட்டுக் கொண்டு பெற்ற பிள்ளைகளை சரியாக வளர்காமல் விடும் பெற்றோர்கள் வெற்றிகரமான மணவாழ்வு வாழ்ந்ததாக மார்தட்டி கொள்ள முடியுமா?

சுந்தரி தன் திருமணவாழ்விலிருந்து துரை கண்ணனுக்கு விலக்கு அளித்திருக்கிறாள் அவ்வளவே. மணவாழ்வில் இருந்து அவள் விலகிவிடவில்லை தானும் தன் மகனுமாக குடும்ப அமைப்பில் தான் இருக்கிறாள் வெற்றிகரமாக.
:cool::cool::):)
 

Ansadoss

Well-Known Member
யாரும் மறுக்க வில்லை .... Ansa
பிறகு எதற்கு இந்த வாதங்கள் ....... Just leave it.... Please....
வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துதான் நேற்று Inboxல் பாத்திமாவுடன் பேசினேன் உமா. மீண்டும் விளக்கவுரை கொடுத்து முற்றுபுள்ளியை கமாவாக்கியது நான் அல்ல. பாத்திமாவின் தெளிவுரைக்கு வந்த பதிலுரைகளை மீண்டும் வாசித்துப் பாருங்கள் என் விவாதம் ஏனென்று புரியும்.

நல்ல மணவாழ்க்கை என்று நான் குறிபிட்டது ஒழுக்கமான மணவாழ்க்கையை.இது சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கும் பிரிந்து வாழும் தம்பதிகளுக்கும் பொருந்தும்.
 

Adhirith

Well-Known Member
வாழுக்கையை ஜெயிக்க மனைவியிடம் தோற்க்கலாம் -மல்லிகா மணிவண்ணன்-(கனவே கை சேருமா) மனதில் பதித்த வரிகள்:-

நேற்று தான் ,நான் மறுபடியும்
படித்து முடித்தேன்
எத்தனையாவது தடவை என்றெல்லாம்
கேட்க கூடாது..,.:D
 

Ansadoss

Well-Known Member
Ansa she is very rich. கண்ணன் குடும்பமும் சுந்தரி குடும்பமும் equally rich. ஆனால் கண்ணன் குடும்பத்தில் நான்கு பங்கு (அவன் சித்தப்பா குழந்தைகளுடன் சேர்த்து) ஆனால் சுந்தரி கும்பத்திற்கு அவள் ஒரே வாரிசு.... பஸ்-ல வரும் வரும் போது சில நிமிடம் அவள் இடத்தை கடக்க ஆகும்.... she is very rich....
நான் சரியாக கவனிக்கவில்லை சிந்து. நீங்கள் சொன்னா சரியாக இருக்கும். மீண்டும் படிக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top