E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Ansadoss

Well-Known Member
மருத்துவ குணங்கள் அடங்கியது...... காயங்களுக்கு மிக சிறந்த மருந்து அந்த மரப்பட்டைகள் ......
நீங்க சொல்வது கருவேலம் மரங்களை உமா அதை உடை மரம் என்றும் சொல்வாங்க. அது மரமாக வளரும். அதன் பட்டைகள் தான் வைத்தியத்துக்கு பயன்படுத்துவாங்க.

சீமை கருவேல மரங்களை வேலிகாத்தான் என்று சொல்வாங்க. அடுப்பெறிக்கவும், கரி தயாரிக்கவும் பயன்படுத்துவாங்க. இதனால் நன்மையை விட தீமையே அதிகம். அதனால் தான் மல்லி அதை அந்த இடத்தில் குறிபிட்டிருக்காங்க.
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அவள் வீடு ஓட்டு வீடு என்று தான் குறிப்பிட்டிருக்காங்க உமா. மேலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக எங்கேயும் படித்ததாக ஞாபகம் இல்லை. அவள் வீடு அவனுக்கு பிடிக்கவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் நடுதர வர்கத்தை சேர்ந்தவளாக தான் தோன்றுகிறது.

25 செண்ட் இடத்தில் (1/4 ஏக்கர்) உள்ள மல்லி மொட்டுகளை பறிக்க வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் 3-4 நபர்களேனும் வேண்டும். சூரிய உதயத்திற்குள் மொட்டைகளை எடுக்க வேண்டும். வெயில் ஏறினால் மொட்டுகள் பறிப்பது கடினம்.

Both equal social status...... compared to Durai ..... Sundari is very well off...
 
Adhirith

Well-Known Member
SJM கமண்டிலே ,நான் குறிப்பிட்டு இருந்தேன்...
Again I want to repeat the same
"The level of understanding must be
very very high,with deep thinking..."
Especially for The Great Poet
Bharathiyar.....
For Malli's writings also....
இதில் யாருக்கும்,எந்தவித மாற்று
கருத்தும் இருக்காது என்று
நம்புகிறேன்....

One small request,just like that
அந்த முறுக்கு மீசை கவிஞரை
உதாரணமாக கொண்டு வராதீர்கள்.....

எனக்கு ஒன்றும் மட்டும் விளங்கவில்லை...
இந்த கதைக்கும்,
சமுதாய முன்றேத்துக்கும்,
பெண் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்...???????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவங்க சரியாய் தான் சொல்லி இருகாங்க ....பானு...
மல்லிகா அவங்க கதைகளில் குறிப்பிட்டு இருந்ததை தான் சொல்லி இருக்காங்க.....
இது போன்ற வார்த்தைகளை தவிர்த்து விடலாம் .... Please.....
Hope you understand......

So many thanks, சுந்தரம்உமா டியர்
இப்பொழுது நீக்கி விட்டேன், \
நீங்களும் நீக்கிவிடுங்கள், சுந்தரம்உமா டியர்
 
Sundaramuma

Well-Known Member
நீங்க சொல்வது கருவேலம் மரங்களை உமா அதை உடை மரம் என்றும் சொல்வாங்க. அது மரமாக வளரும். அதன் பட்டைகள் தான் வைத்தியத்துக்கு பயன்படுத்துவாங்க.

சீமை கருவேல மரங்களை வேலிகாத்தான் என்று சொல்வாங்க. அடுப்பெரிக்வும், கரி தயாரிக்கவும் பயன்படுத்துவாங்க. இதனால் நன்மையை விட தீமையே அதிகம். அதனால் தான் மல்லி அதை அந்த இடத்தில் குறிபிட்டிருக்காங்க.
ரெண்டும் வேற வேறயா ...... எனக்கு தெரியாது.....
 
Adhirith

Well-Known Member
I am sorry Ansa ....
இதை என்னால் ஏற்று கொள்ள முடியாது......
நிறைய உடைந்து போன or பெற்றோர் சரியில்லாத குடுபங்களில் இருந்தும் நல்ல இளையர்கள் உருவாகிறார்கள்....முக்கியமாக தான் தன் பெற்றோர் செய்த தவறை செய்யாமல் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற உறுதி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது அவர்களுக்கு...... என்னோட hubby அப்படி இருக்கிறவர் தான்.....

உமா, நீங்க சொன்னது மிகவும் சரியே...
தங்களின் குறைகளையே, தங்கள் வாழ்வின்
படிக்கல்லாக கொண்டு,திறமை,பொறுப்பு
மிக்க இளைஞர்கள் உருவாகிறார்கள்...

ஆனால்,வெற்றிப் அடைந்த மணவாழ்வுதான்,
சிறந்த சமுதாயம் உருவாக காரணம்
என்று one sided judgement கொடுக்க கூடாது அல்லவா???

I'm not mentioning Annu's lines...
those were said in earlier...comments...
 
Last edited:

Ansadoss

Well-Known Member
I am sorry Ansa ....
இதை என்னால் ஏற்று கொள்ள முடியாது......
நிறைய உடைந்து போன or பெற்றோர் சரியில்லாத குடுபங்களில் இருந்தும் நல்ல இளையர்கள் உருவாகிறார்கள்....முக்கியமாக தான் தன் பெற்றோர் செய்த தவறை செய்யாமல் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற உறுதி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது அவர்களுக்கு...... என்னோட hubby அப்படி இருக்கிறவர் தான்.....
அதை தானே உமா நானும் நேற்றிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். பிரிந்து வாழ்பவர்களும் நல்ல மணவாழ்க்கையில் நிலைத்து தான் இருக்காங்க என்று தான் வலியுருத்துகிறேன். டைவர்ஸ் பெறுவதால் அவர்கள் பாரதியின் கனவுக்கு இழுக்கு செய்யவில்லை என்பதை தான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கைப்பெண் ஆகியவர்கள் எப்படி மணவாழ்க்கையை விட்டு விலகவில்லையோ அதேபோல் தான் விவகரத்தான பெண்களும் என்பது தான் என் கருத்தும்.

ஊருக்காக சேர்ந்து வாழ்ந்து ஓயாமல் சண்டையிட்டுக் கொண்டு பெற்ற பிள்ளைகளை சரியாக வளர்காமல் விடும் பெற்றோர்கள் வெற்றிகரமான மணவாழ்வு வாழ்ந்ததாக மார்தட்டி கொள்ள முடியுமா?

சுந்தரி தன் திருமணவாழ்விலிருந்து துரை கண்ணனுக்கு விலக்கு அளித்திருக்கிறாள் அவ்வளவே. மணவாழ்வில் இருந்து அவள் விலகிவிடவில்லை தானும் தன் மகனுமாக குடும்ப அமைப்பில் தான் இருக்கிறாள் வெற்றிகரமாக.
 
யாரும் மறுக்க வில்லை .... Ansa
பிறகு எதற்கு இந்த வாதங்கள் ....... Just leave it.... Please....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top