E19 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Tharav

Well-Known Member
ஹாய் சவீ,
நான் முதல்.....
பரவாயில்லை உன் கலெக்டர் திருந்திட்டாரே..
பொண்டாட்டிக்காக ஓடி வாராரு....சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டாரு..
என்ன அறிமுகம் ....சூப்பரா பண்றாரு..
அதுக்குள்ளே ஏன் திரையைப் போட்ட...
அந்த பக்கி முகம் போற போக்கை காண்பிக்கல...:mad:
இவளை வேற நல்லவன்னு சொல்ற...அந்த கர்மத்து மண்டையில் ஒன்றைப் போட்டு திருத்து
Ama , எவ்ளோ சொன்னாலும் புரியாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top