ஹாய் சவீ,
நான் முதல்.....
பரவாயில்லை உன் கலெக்டர் திருந்திட்டாரே..
பொண்டாட்டிக்காக ஓடி வாராரு....சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டாரு..
என்ன அறிமுகம் ....சூப்பரா பண்றாரு..
அதுக்குள்ளே ஏன் திரையைப் போட்ட...
அந்த பக்கி முகம் போற போக்கை காண்பிக்கல...
இவளை வேற நல்லவன்னு சொல்ற...அந்த கர்மத்து மண்டையில் ஒன்றைப் போட்டு திருத்து
nice episode...enna savee nenga suspence le mudichitinga
wanted noe ashwini reactions....very nice love feelings between saithu and mittu
i realy enjoyed the episode eagerly waiting next...