E19 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb ud, சவீதா செல்லம்
பன்னீர் பேமிலி-க்கு விருந்து கொடுத்தது, சூப்பர்தான்
தன் கீழே, வேலை பார்ப்பவரையும், சக மனிதனாக மதிப்பது, நல்லா இருக்கு
கணவனை, office வரச்சொல்லும் மித்ரா, எதிர்பார்ப்பது என்ன? ஆனாலும், இந்த அஸ்வினிக்கு, இவ்வளவு கொழுப்பு ஆகாது
நம்ம சைதன்யன், சாதாரணமா, இருக்கும்பொழுது, அவனோட காதலை, மறுப்பாளாம்
அதே, அவன் கலெக்டர், ஆன உடனே, காதல் சொல்லுவாளாம் இவளைப் போய், லவ் பண்ணுறானே,
அந்த செபாஸ்டியனை சொல்லணும்
என்னோட மனைவின்னு, நம்ம சைத்து, அஸ்வினியிடம் சொல்லணும்-ன்னு, Mithra, எதிர்பார்த்தாளோ
அவளோட ஆசையை, நம்ம சைத்து, நிறைவேத்தியாச்சு
இனி, இந்த அஸ்வினி, என்ன பண்ணப்போறாள், சவீதா செல்லம் waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சவீ,
நான் முதல்.....
பரவாயில்லை உன் கலெக்டர் திருந்திட்டாரே..
பொண்டாட்டிக்காக ஓடி வாராரு....சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டாரு..
என்ன அறிமுகம் ....சூப்பரா பண்றாரு..
அதுக்குள்ளே ஏன் திரையைப் போட்ட...
அந்த பக்கி முகம் போற போக்கை காண்பிக்கல...:mad:
இவளை வேற நல்லவன்னு சொல்ற...அந்த கர்மத்து மண்டையில் ஒன்றைப் போட்டு திருத்து

Me also came
Vayitrukkum thondaikkum ooruvam illa oru urandai kadhal nu vairamuthu sonna...
Neenga bayathukku potinga ponga..

Nice epi..
Chaithanyan handled ashwini very well....

Sebastian un nilamai enna raasa..

Ashvini intha epila paavama irukku.

Next epi how she will react nu
Waiting...
;)nice episode...enna savee nenga suspence le mudichitinga
wanted noe ashwini reactions....very nice love feelings between saithu and mittu
i realy enjoyed the episode eagerly waiting next...
wow savee at last aswini Kitta solliyachu. Sangamithra chaithanyan. Super seekram next episode podu pa
Hey super intha intro than ethirparthen. But Konjam ashwini reaction kamichurukalam.


Thank you My dears... Konjam office work la held up agiten athan comment podalai... ellarum romba avala aswini mugathai parthey aganumnu precap pottathala intha pakkam perisa comment pannalai dear... thank you so much...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Sama intro... Saithanyan mithu solamala situation understand panrar... Inimel than anal parakum arguments... Ha ha ha ha...

Avanga bond innum strong aga pothu... Eagerly waiting aswini reaction... Also mithu and saithanyan epdi response pana poranga... :p
Ashvini maramadaiku ippo prinjirkum...
Collector ippadhan family man role correct aa play panraru...husband and wife eppadi ahvini handle panna porangalo...
Nice update, Saithanyan is beautifully handling Ashwini, waiting to see Ashwini's reaction. How Mithra is going to react to it??Waiting for your next update.:)
Ashvini paavam pa. Soozhnilai konjam kashtam dhan. Konjam paathu thethi vidungapa avangala.... adhaan kadhaluku mariyaadhai
Sema twist. Correcta mudichutiye pa.
Sema intro. Waiting for next ud
Ama , எவ்ளோ சொன்னாலும் புரியாது
Waiting for next update:)
ஆகா அப்படி போடு அரிவாளை

Thank you so much my dears....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top