E17 kanavae Kai Seruma

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆல்ரெடி தன்மான சிங்கம் எரும மாட தலைல கட்டிடாங்கன்னு ஃபீலிங்ல இருக்கைல..
வீடு இருக்கா சோறு போட காசு இருக்கானு கேட்டா..
ஒரே பொங்கா பொங்கிட்டு போயிட்டானே...

நொந்த சாமி அவன்ட காசு இருக்கா கேட்ட
அவன் உன்ன பிச்சகார பையனு சொல்லிட்டானே..
எவ்ளோ நாள் பேசும் போது பொருத்துகிட்டான்...
மாப்பிள்ளை ஆனாலும் பேசுவியா..

கிளி- என்ன ஒரு நம்பிக்கை..
அப்படியே விட்ற மாட்டானு..
 
Last edited:

Joher

Well-Known Member
Already read 3 4 times.... அதன் பிறகும் படிக்காமல் இருக்க முடியவில்லை.......

அய்யோ பாவம் விக்ரம்..... இந்த நொந்தசாமிக்கு வாய்க்குள் இருப்பது நாக்கா இல்லை தேள் கொடுக்கா? இப்படி கொட்டுகிறது..... இந்த மாதிரி பேசினால் wife வீடாக இருந்தாலும் எப்பவுமே ஒரு ஒட்டாத தன்மை தான் இருக்கும்..... ரொம்ப பேசிட்டான்.... lifela மறக்கவே முடியாத பேச்சு....
விக்ரம் lawyer என்று proveபண்ணுற மாதிரி நச்சென்று பச்சையாகவே சொல்லிவிட்டான்....

எல்லாமே இருந்து திடீரென்று எதுவுமே இல்லாமல் போகும் கொடுமை மாதிரி உலகத்தில் எதுவும் கிடையாது.....
அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வலி புரியும்....

மல்லி ரொம்ப அழகா அந்த feelingsஐ விக்ரம் வழியாக சொல்லியிருக்கிறார்கள்.....

கொஞ்சம் அதிகம் தான்..... friday இல்லையா...... இன்னும் ஒரு எபி கிடைக்குமா?
 
Adhirith

Well-Known Member
Here comes the 17th episode

EPISODE 17

:)

பாச மலர் சக்தி மசாலா,காரம் ரொம்ப அதிகமாகத்தான் இருக்கு...
அவசரப்பட்டு,அதிகமாக வாய் விட்டாச்சு,

ஆனாலும் நிகழ்காலத்தில் ,அவற்றை மனதில் கொள்ளாமல்
ரம்ஸ் நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடக்க உதவி
செய்தான்...

கிளிக்காக சுமுகமான உறவு நிலையை
maintain பண்ணிகிறாய்...

லதா- பழனி ,பிரச்சினை என்ன?????
 
banumathi jayaraman

Well-Known Member
அப்பன், பாட்டன் சொத்திலே, வாழும்போதே, இவ்வளவு
திமிரா?
அனுவுக்காகவாவது, கந்தசாமி கொஞ்சம் நாவை
அடக்கியிருக்கலாம்
தன்மானமுள்ள, வேறு காதல் இருக்கும் ஆண்மகன், என்ன செய்வானோ,
அதைத்தான் விக்ரமும் செய்திருக்கான், மல்லி டியர்
இனிமேலாவது, அனுவை, மனைவியை மகிழ்விப்பானா?
சாஷாவுடனான காதல், வேறு இருக்கு
விக்ரம் டியர், என்ன செய்யப்போறான், மல்லி செல்லம்?
 
banumathi jayaraman

Well-Known Member
Already read 3 4 times.... அதன் பிறகும் படிக்காமல் இருக்க முடியவில்லை.......

அய்யோ பாவம் விக்ரம்..... இந்த நொந்தசாமிக்கு வாய்க்குள் இருப்பது நாக்கா இல்லை தேள் கொடுக்கா? இப்படி கொட்டுகிறது..... இந்த மாதிரி பேசினால் wife வீடாக இருந்தாலும் எப்பவுமே ஒரு ஒட்டாத தன்மை தான் இருக்கும்..... ரொம்ப பேசிட்டான்.... lifela மறக்கவே முடியாத பேச்சு....
விக்ரம் lawyer என்று proveபண்ணுற மாதிரி நச்சென்று பச்சையாகவே சொல்லிவிட்டான்....

எல்லாமே இருந்து திடீரென்று எதுவுமே இல்லாமல் போகும் கொடுமை மாதிரி உலகத்தில் எதுவும் கிடையாது.....
அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வலி புரியும்....

மல்லி ரொம்ப அழகா அந்த feelingsஐ விக்ரம் வழியாக சொல்லியிருக்கிறார்கள்.....

கொஞ்சம் அதிகம் தான்..... friday இல்லையா...... இன்னும் ஒரு எபி கிடைக்குமா?

மிக, அழகாக, அருமையாக சொன்னீர்கள், Joher டியர்

எல்லாமே இருந்து திடீரென்று எதுவுமே இல்லாமல் போகும் கொடுமை மாதிரி உலகத்தில் எதுவும் கிடையாது.....
அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வலி புரியும்....

நிதர்சனமான உண்மை, Joher டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
Already read 3 4 times.... அதன் பிறகும் படிக்காமல் இருக்க முடியவில்லை.......

அய்யோ பாவம் விக்ரம்..... இந்த நொந்தசாமிக்கு வாய்க்குள் இருப்பது நாக்கா இல்லை தேள் கொடுக்கா? இப்படி கொட்டுகிறது..... இந்த மாதிரி பேசினால் wife வீடாக இருந்தாலும் எப்பவுமே ஒரு ஒட்டாத தன்மை தான் இருக்கும்..... ரொம்ப பேசிட்டான்.... lifela மறக்கவே முடியாத பேச்சு....
விக்ரம் lawyer என்று proveபண்ணுற மாதிரி நச்சென்று பச்சையாகவே சொல்லிவிட்டான்....
ஹா, ஹா, சீண்டினால், குத்தினால், அப்படித்தான்
சொல்வாங்க, Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top