E17 kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
அவசரத்த மொத்த குத்தகைக்கு எடுத்த மாதிரி......

எங்கே புடிச்சீங்க........ nice........
 

priya durai

Well-Known Member
kandasami vai overa daan pesuran
vikram lawyer nu confirm pannitan avan pechala
anu dear pesuradukku romba yosippalo, eppavum appa annan dependa irukka
latha pazani ku enna pirachana?
 

malar02

Well-Known Member
HI FRIEND MM
அட அல்பம் k சாமி குடியை கெடுத்தியா உன்னை 2 போடாம விட்டது தான் தப்பா போச்சு அப்பவே .......

இப்படித்தான் சொந்தமுன்னு சொல்லிக்கிட்டு திரியற கூட்டம் உதவியும் பண்ணும் உபத்ரவமும் பண்ணும்........ வச்சி செய்யுங்க .....
குட்ட குட்ட குனிய விம் என்ன அறிவில்லாதவனா சீண்டிவிட்டாச்சு இனி .......அதிக ஆத்திரம் வந்தால் புத்தி வேலை செய்யாது என்ன பேசுறோம் என்ன செய்றோம்னு ஆத்திரம் கூட நம் கட்டுக்குள் இருக்கணும்
விம்முக்கும் அ .ஆ வந்தாச்சு பெண்ணின் இடத்தில் இருந்து யோசிக்கவில்லை அவள் தன தந்தையின் வருத்தத்தையும் குழப்பத்தையும் சரி செய்துவிட்டு போகலாம் என்று நினைத்திருப்பாள் என்ன கண்ணால் ஒரு சேதி சொல்லி இருக்கலாம் விம்முக்கு

பாவம் முத்துசாமி ஒட்டவாய் பயனையும் ஒடஞ்சு போன பெண்ணையும் வைத்து கொண்டு ..........
அப்பவே பல்பு எரிஞ்சு இருக்கு கிளிக்கு நடக்க போகும் வாழ்வைப்பற்றி ஹா ஹா விம்மை சரியா கணித்து பேசுகிறால்
எப்பவும் தன் உடன் பிறப்புகள் வாழ்வை சரி செய்ய நினைக்கும் விம் சூப்பர்
எதோ ஒரு முள் இன்னமும் குத்துது இருக்குது........
 

Bharathi selva

Well-Known Member
Summa irunthe singatha seendi vitta athan oru kattu kattitaru judge sir.appa inthe nontha samy ku iruka vai iruke!vera pona love panninalum kalyanam athuvum thidirunu nadanthe kataya kalyanam irunthum,anu va koopitan thane,iva saringanu oru vartha solli,apuram appa kitte poita varenpa nu solliten iruntha athu avan mariyathaya kapathi irukum,but ellam nalathuki than apidi nadanthiruntha remba kashtapattu irunthirupanga,ipo singam summa arasu mariyatha oda epidi seerikittu super a vanthirukaru!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top