E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
"மீனாட்சி மகனாக அந்த விக்னேசன் போல தன் அன்னையைப்போல் மனைவியைத் தேடிய என் பெயர் ராசியாஎன்று புரியல ....... நீ என்னுள் புகுந்தாய் என்னையும் மீறி" அழகான proposal பொன்னும்மா. நீங்க, கதாபாத்திர பெயர் தெரிவின்போதே இந்த வரிகளையும் யோசனையில் வைத்திருந்தீர்களா ? :rolleyes:

தாயைப்போல் மனைவியைத் தேடிய விக்கியின் பாத்திரப்படைப்பு அருமை. விக்கியும் கிட்டத்தட்ட வளர்ந்த குழந்தைதான் நிலாவைப்போல ( அப்பாவிற்காக ஏங்குகையில் )

விக்கி மித்துவையும் நிலாவையும் கையாண்ட விதமும் அருமை:)
அழகான கருத்துக்கள்:)
சிறப்பா சொல்லீட்டீங்க...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very emotional episode.
Viki is like a perfect father.
Pavam Nila kutty....Mithra also pavam
Short but sweet episode.
Waiting for next episode.
ஹாய் ஹேமா,
நன்றி ஹேமா..
விக்கி நல்ல அப்பா..அவனுக்கு தான் ஏற்கனவே மகள் இருக்கே..வினி..
Short but sweet episode...நன்றிடா...
சீக்கிரம் வந்துவிடும்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா ரதி, கொஞ்சமே கொஞ்சமாய்
embarrassed-smiley-face.gif
 
S

semao

Guest
Super kanamma
superb
romba nalla irukku epi
slight emotional
but nice going

ammaaaa intha mithra mandaiyila naalu pota than enna

chinna pullaiya patini potu
avalai konjam kavaninga

appuram meenu amma enge missing
nila kutty samathu
good a sapita
very nice
waiting for next episode
 

banumathi jayaraman

Well-Known Member
தாயை நேசித்தவன்
தாயின் நிலையில் கண்ட
பெண்ணையும் நேசம் கொண்டான்..

நல்வளர்ப்பின்
நற்சான்றே
மன்னனவனின் அன்பு
அதிக்கம் பெரும்
பிஞ்சு உள்ளம்...
வெகு அருமை, பாத்திமா டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிக, மிக, அருமையான UD, பொன்ஸ் டியர்
நிலாக்குட்டியை வருத்தப்படுத்தாதேன்னு
, இனி உங்கள் இருவரையும் தனியே விடமாட்டேன்னு, மித்ராவை மிரட்டுவதென்ன
டீன் ஏஜ் பருவத்தில்
, தந்தையை இழந்த தன்னுடைய சோகத்தை,

கணவரை இழந்த மீனாம்மாவின் சோகத்தை, மித்ராவிடம் கொட்டிய தன்னிரக்கம் என்ன
அம்மாவைப் போலே
, பெண் வேண்டும்=ன்னு அம்மாவைப் போலவே, ஒரு விதவையை, திருமணம் செய்ய விழைவது,

விக்னேஷ் IS REALLY A JEM OF PERSON தான்
நிலாக்குட்டியை விக்னேஷ் கவனிக்கும் விதம்
, சூப்பரோ சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
ஹா
, ஹா, அடுத்த ஞாயிறு விக்னேஷ் and மித்ரா கல்யாணமா?
நாங்களும் வரலாமா, பொன்ஸ் டியர்?

மித்ராவும் ரொம்பவே பாவம்தான்
விக்னேஷ்ஷை ஏற்க முடியாமல் திண்டாடுகிறாள் பொன்ஸ் செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்ஸ் டியர்
ஹாய் பானு,
மிரட்டல் என்ன ..
தன் இழப்பை சொல்வதென்ன..
அம்மாவைப் போல் பெண் ..........இது தான் என் கதை முடிச்சு...
அதற்காகவே பெயரும் விக்னேஷ் வைத்தேன்...இவனுடைய பெற்றோர் என்றே அவர்களுக்கு பெயர்.......நம்ம மதுரை மீனாட்சி நினைவாக வைத்தேன்....
நிலாக்குட்டியை தான் அடுத்த கதாப்பாத்திரம் ...
கண்டிப்பாக வாங்க....
மித்ராவுக்கும் விக்கியை பிடிக்குமே ..ஆனால் அவள் அறியவில்லை..சீக்கிரம் அறிய வச்சிடலாம்..நன்றி பானு டியர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
"மீனாட்சி மகனாக அந்த விக்னேசன் போல தன் அன்னையைப்போல் மனைவியைத் தேடிய என் பெயர் ராசியாஎன்று புரியல ....... நீ என்னுள் புகுந்தாய் என்னையும் மீறி" அழகான proposal பொன்னும்மா. நீங்க, கதாபாத்திர பெயர் தெரிவின்போதே இந்த வரிகளையும் யோசனையில் வைத்திருந்தீர்களா ? :rolleyes:

தாயைப்போல் மனைவியைத் தேடிய விக்கியின் பாத்திரப்படைப்பு அருமை. விக்கியும் கிட்டத்தட்ட வளர்ந்த குழந்தைதான் நிலாவைப்போல ( அப்பாவிற்காக ஏங்குகையில் )

விக்கி மித்துவையும் நிலாவையும் கையாண்ட விதமும் அருமை:)
ஹாய் மித்தி,
அழகான கமென்ட் டா...
விக்னேஷ் PROPOSAL ...அதை நீ எடுத்து சொன்னது இன்னும் அழகு சேர்க்கிறதே ..ஆம்..பெயர் தெரிந்தெடுத்த சூட்சுமம் தெரிந்து கொண்டாயே..சூப்பர்..
பக்கத்தில் SPY வச்சு இருக்கிறாயா ..?
தாயைப்போல் மனைவியைத் தேடிய விக்கியின் பாத்திரப்படைப்பு அருமை

இது தான் இந்த கதை தொடங்கிய கதை...
விக்கியும் ஒரு குழந்தை தான் ..
அவன் இருவரையும் கையாண்டது அருமையா ..நன்றி..நன்றிடா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top