E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆமா ரதி, கொஞ்சமே கொஞ்சமாய்
மூர்த்தி சிறியதென்றாலும், கீர்த்தி பெரியது
தானே, மைதிலி மணிவண்ணன் டியர்
இன்றைய UD, வெரி லவ்லி UD-தானே,
மைதிலி செல்லம்
 

fathima.ar

Well-Known Member
தாயை நேசித்தவன்
தாயின் நிலையில் கண்ட
பெண்ணையும் நேசம் கொண்டான்..

நல்வளர்ப்பின்
நற்சான்றே
மன்னனவனின் அன்பு
ஆதிக்கம் பெரும்
பிஞ்சு உள்ளம்...
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
அருமையான பதிவு
Short and sweet
பதிவு மட்டுமல்ல விக்னேஷ் தனது மனதில் உள்ளதை short and sweet and strong ஆக சொல்லிவிட்டான்.
மித்ரா என்ன முடிவு செய்வாள்??
Waiting for your next update.
சரியான வார்த்தை அருணா
 

MythiliManivannan

Well-Known Member
தாயை நேசித்தவன்
தாயின் நிலையில் கண்ட
பெண்ணையும் நேசம் கொண்டான்..

நல்வளர்ப்பின்
நற்சான்றே
மன்னனவனின் அன்பு
அதிக்கம் பெரும்
பிஞ்சு உள்ளம்...
'பொன்னும்மா ஒன்பது பக்கம்னா, நீங்க ஒன்பதே வரிகள்', அருமை பாத்திமா :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வாவ் வெரி நைஸ்..
நிலா சொல்ற மாதிரி இந்த அப்பாவ அவ கூடவே வைத்துக்கொள்ளலாம்..
ஸ்வீட் அப்பா..அழகா கவனிக்கிறார் ....ஆபூர்வம்...கனவு அப்பா....அம்மாதான் இப்படி பார்த்துப்பாங்க... இங்கு அப்பா செய்வது ரொம்ப அழகா இருக்கு..
ஹாய் மணி,
மித்ராக்கு ஐடியா வா..மணி ..சொல்லி விடுகிறேன் ..
சில அப்பாக்கள் உண்டு..
நன்றிடா மணி...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
Short and sweet
பதிவு மட்டுமல்ல விக்னேஷ் தனது மனதில் உள்ளதை short and sweet and strong ஆக சொல்லிவிட்டான்.
மித்ரா என்ன முடிவு செய்வாள்??
Waiting for your next update.
ஹாய் அருணா..
நன்றி அருணா..
short and sweet and strong....வாவ் சூப்பர் ..
மித்ரா முடிவு என்ன ..? அடுத்ததில் தெரியும் ..அருணா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top