E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
வாவ் வெரி நைஸ்..
நிலா சொல்ற மாதிரி இந்த அப்பாவ அவ கூடவே வைத்துக்கொள்ளலாம்..
ஸ்வீட் அப்பா..அழகா கவனிக்கிறார் ....ஆபூர்வம்...கனவு அப்பா....அம்மாதான் இப்படி பார்த்துப்பாங்க... இங்கு அப்பா செய்வது ரொம்ப அழகா இருக்கு..
 

arunavijayan

Well-Known Member
அருமையான பதிவு
Short and sweet
பதிவு மட்டுமல்ல விக்னேஷ் தனது மனதில் உள்ளதை short and sweet and strong ஆக சொல்லிவிட்டான்.
மித்ரா என்ன முடிவு செய்வாள்??
Waiting for your next update.
 

banumathi jayaraman

Well-Known Member
மிக, மிக, அருமையான UD, பொன்ஸ் டியர்
நிலாக்குட்டியை வருத்தப்படுத்தாதேன்னு
, இனி உங்கள் இருவரையும் தனியே விடமாட்டேன்னு, மித்ராவை மிரட்டுவதென்ன
டீன் ஏஜ் பருவத்தில்
, தந்தையை இழந்த தன்னுடைய சோகத்தை,

கணவரை இழந்த மீனாம்மாவின் சோகத்தை, மித்ராவிடம் கொட்டிய தன்னிரக்கம் என்ன
அம்மாவைப் போலே
, பெண் வேண்டும்=ன்னு அம்மாவைப் போலவே, ஒரு விதவையை, திருமணம் செய்ய விழைவது,

விக்னேஷ் IS REALLY A JEM OF PERSON தான்
நிலாக்குட்டியை விக்னேஷ் கவனிக்கும் விதம்
, சூப்பரோ சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
ஹா
, ஹா, அடுத்த ஞாயிறு விக்னேஷ் and மித்ரா கல்யாணமா?
நாங்களும் வரலாமா, பொன்ஸ் டியர்?

மித்ராவும் ரொம்பவே பாவம்தான்
விக்னேஷ்ஷை ஏற்க முடியாமல் திண்டாடுகிறாள் பொன்ஸ் செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்ஸ் டியர்
 

MythiliManivannan

Well-Known Member
"மீனாட்சி மகனாக அந்த விக்னேசன் போல தன் அன்னையைப்போல் மனைவியைத் தேடிய என் பெயர் ராசியாஎன்று புரியல ....... நீ என்னுள் புகுந்தாய் என்னையும் மீறி" அழகான proposal பொன்னும்மா. நீங்க, கதாபாத்திர பெயர் தெரிவின்போதே இந்த வரிகளையும் யோசனையில் வைத்திருந்தீர்களா ? :rolleyes:

தாயைப்போல் மனைவியைத் தேடிய விக்கியின் பாத்திரப்படைப்பு அருமை. விக்கியும் கிட்டத்தட்ட வளர்ந்த குழந்தைதான் நிலாவைப்போல ( அப்பாவிற்காக ஏங்குகையில் )

விக்கி மித்துவையும் நிலாவையும் கையாண்ட விதமும் அருமை:)
 

MythiliManivannan

Well-Known Member
cute-3d-smiling-smiley-emoticon.gif
happy-nodding-smiley-face-emoticon.gif
நீங்க பேடுற emoji ஒவ்வொன்னும்.....
Chance-ஏ இல்லை பொன்னும்மா.
 

banumathi jayaraman

Well-Known Member
Lovely....emotional....very nice;)...aana romba konjama potrikinga pons ma....not enough:(
மூர்த்தி சிறியதென்றாலும், கீர்த்தி பெரியது
தானே, ரதிப்ப்ரியா டியர்
இன்றைய UD, வெரி லவ்லி UD-தானே,
ரதிப்ப்ரியா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top