E 10 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
அப்பாடா.. இப்போ தான் கொஞ்சம் நார்மலுக்கு வருது கதை...
வினயா செகண்ட் ஹீரோயினா?..
யாருப்பா அவ ஜோடி?...
சொல்ல மாட்டாறாங்களே....

ஆமா... நிலா என்னா சொல்றா... அவன் சந்தோஷப் படறா மாதிரி....
நீங்க ரொம்ப நல்லவர் னு சொல்றாளா....

ரொம்ப தான் பில்லு டப்பு....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, நிறையப் பேரு கேட்குறாங்களே, பொன்ஸ் டியர்
நம்ம நிலாக் குட்டி, விக்னேஷிடம் அப்படி என்னதான் பா, சொன்னாள், பொன்ஸ் செல்லம்?
 
S

semao

Guest
அப்படி சொல்லியிருக்காது, நிலாக்குட்டி
எப்போப்பா எங்களை மீனாப் பாட்டி கிட்டே கூட்டிகிட்டுப்
போவீங்க-ன்னு நிலாக்குட்டி கேட்டிருக்கும், பாத்திமா டியர்
Thambi enge ketu irukumo amma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top