banumathi jayaraman
Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
தந்தையின் திடீர் மரணத்தால், வினயாக்குட்டி நல்லது சொன்னால், இந்த சதீஷ் இவளை இப்படி திட்டலாமா?
நல்லதுக்கு காலமில்லை போலவே
நல்லதை சொன்னால், ரோட்டில், வாகனத்தில், பார்த்துப் போகச்சொன்னால், இந்த சதீஷ் படுவா, வினயாவை இப்படி திட்டலாமா, பொன்ஸ் டியர்?
தப்பில்லையா பா
அடேய் சதீஷ், இரு, இரு, உன்னை இவளோட அண்ணன்கிட்டேயே சொல்லுறேன், பாரு
ஆமாம், வினயாவோட அண்ணன் நம்ம விக்னேஷ் தான்=ன்னு சதீஷ்=க்கு தெரியுமா, பொன்ஸ் டியர்?
உண்மை தெரிந்து சதீஷ் கலங்குவதைப் பார்த்தாலும், பாவமாகத்தான் இருக்கு, பொன்ஸ் செல்லம்
SO, வினயாவோட ஜோடி சதீஷ்ஷா, பொன்ஸ் டியர்?
இதைப் போயி நீங்க தனியா வேற சொல்லணுமா, என்ன பொன்ஸ் செல்லம்?
ஹா, ஹா, கேட்காமலே நம்ம மித்ரா செல்லம் குட் மார்னிங் சொல்லிட்டாளே!
முன்னேற்றம்தான், பொன்ஸ் செல்லம்
விக்னேஷ்ஷின் காதில், நிலாக்குட்டி என்ன சொன்னாள்=ன்னு தான், இப்போ கேள்வி இல்லையா, பாத்திமா டியர் and மீரா டியர்?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்ஸ் டியர்

Last edited: