ஆமாம் சொல்லித்தானே ஆகணும்..சொல்லிடுவேன்...நோ...கடுப்பு.....நிலா எங்கிட்ட எங்கே சொன்னாள்....விக்கிட்ட தானே கேட்கணும்.....நன்றி மாபொன்ஸ் இன்னும் வினயா ஹீரோ சொல்லாமல் கடுப்படிக்கிறீங்களே.இது நியாயமா.என்னைக்காவது சொல்லித்தானே ஆகணும்....நிலா பேபி என்ன சொன்னனாள்?