மிக்க நன்றி சிஸ்
-1-2-3 பண்ணி கண்டு பிடிக்கிறதெல்லாம்.... நீங்க நல்லா யோசித்திருக்கீங்க. காலைலேயே திவி தான் ஹரீசை டென்சனாக்குனா, அர்விந்தும் நல்லா படுத்துறான்
எங்களுக்கு 143 யே என்னான்னு தெரியாத 80s kids நாங்க!!!
எங்க கிட்ட மைனஸ் பிளஸ் alphabet letter,code nnu சொன்னா????
விலஙகிடும்!!!
ரிஷி love ah ஒத்துப்பானா??? இல்லையா என்பதே எங்கள் பதட்டம்,அதுக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்கோ!! Boss!!!!
ரிஷி எப்படி உடனே ஒத்துப்பான்!!!
நன்றி சிஸ்நல்லா இருக்கு
Thank uNice
Thank uSuper
@RIYAA இப்போ தான உங்க கமெண்ட் பார்க்கிறேன் சிஸ்.. சாரி.. நான் பார்த்தப்பா நீங்க எடிட் பண்ணலை..
எந்த அடிப்படைல பவி 10.56.24 சொன்னா
திவ்யா நம்பர்ஸ் எதுவும் சரியான இடத்தில இல்லைன்னு சொல்லுவாளே! அதனால் இடம் மாற்றி போட்டு சொல்லுவா..
Nirmala vandhachu
-goms.