விலகல் 16

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
நானும் alphabet vachu decode Pannen, vantha letters BDEFJX ithula irunthu kandepidikka mudiyala... என்ன பண்றது... நமக்கு அறிவு அம்புட்டுத்தான்..
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Very nice ud goms. நான் கண்டு பிடித்து நேற்று அனுப்பி விட்டேன். நீங்கள் 61 ஐ 21 மாற்றியது இன்றைய you kku u. Very sad உங்கள் பதில். என் வயது 67. இப்போது காலம் கணினி காலம் .
@Srichitra
67!!!!!! செம சிஸ்.. u r still young by mind & heart :love::love::love:
நீங்க மட்டும் தான் இந்த அளவுக்கு யோசிச்சு சொல்லி இருக்கிறீங்க சிஸ்..
உங்களுக்கு விருப்பமிருந்தால், என்னோட அடுத்த கதையின் ஹீரோ ஹீரோயின் பெயர்களை நீங்க தேர்ந்தெடுங்க :) :)
-கோம்ஸ்.
 

Srichitra

Well-Known Member
@Srichitra
67!!!!!! செம சிஸ்.. u r still young by mind & heart :love::love::love:
நீங்க மட்டும் தான் இந்த அளவுக்கு யோசிச்சு சொல்லி இருக்கிறீங்க சிஸ்..
உங்களுக்கு விருப்பமிருந்தால், என்னோட அடுத்த கதையின் ஹீரோ ஹீரோயின் பெயர்களை நீங்க தேர்ந்தெடுங்க :):)
-கோம்ஸ்.
ரொம்ப நன்றி கோம்ஸ். பேப்பர் எடுத்து நம்பர்ஸ் போட்டு உடன் கவுன்ட் பண்ணி நான் எழுதினேன். நீங்கள் சரியான விடையில்லை எனவும் ஒரு மாதிரி இருந்தது. பெயர் தேர்ந்தெடுப்பது எல்லாம் வேண்டாம்மா. சிறு வயதிலிருந முயற்சி தான். வேறு ஒன்றும் இல்லை. காலத்திற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும். (எண்ணத்தில்). சிறிய வயதிலிருந்தே லஷ்மி., அநுத்தமா, கல்கி, சாண்டில்யன் போன்ற நிறைய எழுத்தாளர்களின் கதைகள் படித்தவள்மா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top