எங்களுக்கு 143 யே என்னான்னு தெரியாத 80s kids நாங்க!!!
எங்க கிட்ட மைனஸ் பிளஸ் alphabet letter,code nnu சொன்னா????
விலஙகிடும்!!!
ரிஷி love ah ஒத்துப்பானா??? இல்லையா என்பதே எங்கள் பதட்டம்,அதுக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்கோ!! Boss!!!!
Very nice ud goms. நான் கண்டு பிடித்து நேற்று அனுப்பி விட்டேன். நீங்கள் 61 ஐ 21 மாற்றியது இன்றைய you kku u. Very sad உங்கள் பதில். என் வயது 67. இப்போது காலம் கணினி காலம் .