விலகல் 16

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:
:love::love::love:
-1-2-3 பண்ணி கண்டு பிடிக்கிறதெல்லாம்.... நீங்க நல்லா யோசித்திருக்கீங்க. காலைலேயே திவி தான் ஹரீசை டென்சனாக்குனா, அர்விந்தும் நல்லா படுத்துறான்
மிக்க நன்றி சிஸ் :love::love::love:

எங்களுக்கு 143 யே என்னான்னு தெரியாத 80s kids நாங்க!!!
எங்க கிட்ட மைனஸ் பிளஸ் alphabet letter,code nnu சொன்னா????
விலஙகிடும்!!!
ரிஷி love ah ஒத்துப்பானா??? இல்லையா என்பதே எங்கள் பதட்டம்,அதுக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்கோ!! Boss!!!!
:LOL::LOL::LOL:
ரிஷி எப்படி உடனே ஒத்துப்பான்!!!

நல்லா இருக்கு
நன்றி சிஸ் :)
Thank u :)
Thank u :)
:love::love:

எந்த அடிப்படைல பவி 10.56.24 சொன்னா :unsure::unsure::unsure:
@RIYAA இப்போ தான உங்க கமெண்ட் பார்க்கிறேன் சிஸ்.. சாரி.. நான் பார்த்தப்பா நீங்க எடிட் பண்ணலை..
திவ்யா நம்பர்ஸ் எதுவும் சரியான இடத்தில இல்லைன்னு சொல்லுவாளே! அதனால் இடம் மாற்றி போட்டு சொல்லுவா..

Nirmala vandhachu
:) :)

-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice update
Thank u :)
Thank u :)
Arumaiyana Ud. Rishi kandu pidithu vittan, analum avakitta sollama poran.
Yes.. Thank u ma :)
Nice ud sis
Thank u ma :)
நானும் alphabet vachu decode Pannen, vantha letters BDEFJX ithula irunthu kandepidikka mudiyala... என்ன பண்றது... நமக்கு அறிவு அம்புட்டுத்தான்..
@Kala Sathishkumar
சூப்பர் சிஸ்.. சரியா யோசிச்சு இருக்கிறீங்க (y):love: கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.. இட்ஸ் ஓகே சிஸ்..

Superb.. semaiya yosichirukeenga code ku..
Thank u ma :)
Thank u :)
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நன்றி கோம்ஸ். பேப்பர் எடுத்து நம்பர்ஸ் போட்டு உடன் கவுன்ட் பண்ணி நான் எழுதினேன். நீங்கள் சரியான விடையில்லை எனவும் ஒரு மாதிரி இருந்தது. பெயர் தேர்ந்தெடுப்பது எல்லாம் வேண்டாம்மா. சிறு வயதிலிருந முயற்சி தான். வேறு ஒன்றும் இல்லை. காலத்திற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும். (எண்ணத்தில்). சிறிய வயதிலிருந்தே லஷ்மி., அநுத்தமா, கல்கி, சாண்டில்யன் போன்ற நிறைய எழுத்தாளர்களின் கதைகள் படித்தவள்மா.
@Srichitra
செம சிஸ்.. //காலத்திற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும். // - இது சாதாரண விஷயம் இல்லை.. சூப்பர் (y):love::love:
-கோம்ஸ்.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(16) இதோ:
விலகல் 16
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top