மௌனமாய் எரிகிறேன் 15

Advertisement

Novel-reader

Well-Known Member
முதன்முதலா ஹீரோ 'steady' mode-லயும் seroius mood-லயுமா தரிசனம் கொடுக்கறாரு.
"வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்..."-ன்னு சபதம் பண்ணி revenge எடுக்க கிளம்பிட்டான்.
இனிமேல் தான் இவனோட game ஆரம்பம் போல.

இவரு சினிமாவில் நடிச்சு சீக்கிரமே fame அடைந்தாலும், இப்ப தான் தன்னோட வீட்டம்மா கிட்ட நாலு வருஷமாப் போட்ட
scene-னுக்கெல்லாம் பலன் கிடைச்சுருக்கு.

டேய் அதென்னடா விடுதலை உணர்வு. Divorce-ம் கேட்டுட்டு உன் அம்மாவையும் நிம்மதியா அவ பொறுப்புல விட்டுட்டு நீ action-ல இறங்குவியா.

நாரதர் கையில இருந்த எண்ணகிண்ணம் மாதிரி ஒரு வேலையை தான் நீ ஒரு நேரத்துல செய்வியா?

ஆமாம் அவங்க ரெண்டு பேரும் உன்கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவங்களுக்கு ஆத்மநாதனால் ஆபத்து வராதா?

அப்புறம் இன்னொரு doubt. யாருமே இல்லாத இவனோட வீட்டுக்கு இவன் security-ஐ increase பண்ணுகிறானா இல்லை இவனோட உறவுகள் எல்லாம் இருக்கும் தேவசேனா-தேவ் வீட்டுக்கு security-ஐ கூட்ட சொல்லுறானா?

ஆக இவன் இப்பவும் business பார்க்க போறதில்லை. அம்மாவை பார்க்க தேவா, office பார்க்க மலர், ஆத்மாநாதனை கவனிக்க இவன், இவனை கவனிக்க எப்பவும் போல
மதுவா(?)

தேவசேனா நீ smell பண்ணுவது சரி தான். சேஷா is cooking something.

ஆமாம் இப்ப எப்படி கலை நிம்மதியா இருக்காங்க. அவங்களுக்கு அவங்க உள்மனசு என்ன சொல்லுது. எதுக்கு அப்படி ஒரு புன்னகை?
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
சேஷா எதிரிக்கு கொடுக்க போற வலியில் கொஞ்சம் தேவா விற்கு கொடுத்திருக்கிறான் தேவாவின் பாதுகாப்பு கருதி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top