மௌனங்கள் இசைக்கட்டுமே 03

Advertisement

monies

Well-Known Member
Adeeei amutha ha ha
Yov writeruuuu inda amuthanuki oru amutha Valli ah ready Pannu
Over ah poran
Porikiyamla vai over tan
Avan hero daaaa
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அந்த ஒரு பூவும் எங்க ஹீரோ மேல் பூத்திடுச்சு :love: :love: :love: :love:
பூத்த வேகத்துலையே அதை உங்க ஹீரோ வாட விட்டாச்சு.. இப்ப எங்க ஹீரோயின் ஸ்டான்ட் இது தான்... :cool::cool:

 

உதயா

Well-Known Member
பூத்த வேகத்துலையே அதை உங்க ஹீரோ வாட விட்டாச்சு.. இப்ப எங்க ஹீரோயின் ஸ்டான்ட் இது தான்... :cool::cool:

அதான் பார்த்தாமே உங்க ஹீரோயின் ஸ்டான்ட் டை :sneaky::sneaky::sneaky:அதை எல்லாம் கழட்டி விட்டுட்டு ஸ்டாண்ட் இல்லாத வண்டி ஆக்கி தள்ளிட்டு போயிடுவோம் :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
 

உதயா

Well-Known Member
இப்ப சேனாவோட phone-ஐ கொண்டு வந்து அவ வீட்டுல கொடுக்கற சாக்குல சேஷா வந்தா, நம்ம "இதயம் முரளியோட" heart என்னவாகும்?
ஷேஷாகிட்டயும் வீரத்தை காட்டி அடுத்த கன்னத்தில் வாங்கிக்குவான் :mad: :mad:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
லவர் பாய் சேஷா வந்தாச்சா... ப்பாடா இந்த தேனு என்னதான் ஜாம் பாயா இருந்தாலும் சேனாக்கு சேஷா தான். சேனாவை சமாளிக்க சேஷனால் மட்டும்தான் முடியும். இந்த தேனு அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டான் :LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top