சேஷாவோட அதிரடி முன்னபின்ன இருந்தாலும் உங்க comment இனி சரவெடியா தான் இருக்கும். அநேகமா இந்த part-ல உங்க comment எனக்கு treat-ஆ தான் இருக்கும்.எங்க ஹீரோ வந்துட்டாரு அதுவும் ஃபுல் லவ் மோடுல வந்திருக்காரு சேனா அதான் எங்க ஹீரோ லவ் பண்ணலாம் வா என்று தானே கூப்பிடுறாரு போனால் என்னவாம் அமெரிக்கால வெட்டியா தான இருக்க
ஏம்மா சேனா அந்த அமுதனை மூஞ்சி ஒரு பக்கமா கோணிக்கிட்டு போற அளவுக்கு அடிச்ச ஆனால் இவன் இவ்வளவு வம்பு பண்றான் எதுவும் செய்ய மாட்டேங்குற
டேய் ஷேஷா நீ என்ன இந்தியாவிலா லவ் பிரப்போஸ் பண்ற இப்படி கன்னத்துல முத்தம் கொடுக்க அமெரிக்கா ஸ்டைல்ல கிஸ் பண்ணுடா
அடேய் அமுதா எங்க ஹீரோ வந்தாச்சு நீ ஒரு வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வழிய பாரு
வாழ்க்கைல காதல் பூ ஒரு முறைதான் பூக்கும்... அதனால உங்க ஹீரோ லவ் ரிஜக்டட்எங்க ஹீரோ வந்துட்டாரு அதுவும் ஃபுல் லவ் மோடுல வந்திருக்காரு சேனா அதான் எங்க ஹீரோ லவ் பண்ணலாம் வா என்று தானே கூப்பிடுறாரு போனால் என்னவாம் அமெரிக்கால வெட்டியா தான இருக்க
ஏம்மா சேனா அந்த அமுதனை மூஞ்சி ஒரு பக்கமா கோணிக்கிட்டு போற அளவுக்கு அடிச்ச ஆனால் இவன் இவ்வளவு வம்பு பண்றான் எதுவும் செய்ய மாட்டேங்குற
டேய் ஷேஷா நீ என்ன இந்தியாவிலா லவ் பிரப்போஸ் பண்ற இப்படி கன்னத்துல முத்தம் கொடுக்க அமெரிக்கா ஸ்டைல்ல கிஸ் பண்ணுடா
அடேய் அமுதா எங்க ஹீரோ வந்தாச்சு நீ ஒரு வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வழிய பாரு
அந்த ஒரு பூவும் எங்க ஹீரோ மேல் பூத்திடுச்சுவாழ்க்கைல காதல் பூ ஒரு முறைதான் பூக்கும்... அதனால உங்க ஹீரோ லவ் ரிஜக்டட்