Vani Ramchander
Well-Known Member
Very nice update
நான் ரேகா தப்புனு சொல்லவேயில்லை.... In fact in one of my replies here I have clarified what her state of mind is to react the way she is doing.ஏதோ ரேகா மேல தப்புன்ற மாதிரி கொண்டு போறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அவ நம்பும் அளவுக்கு வருண் நடந்துக்கள . அம்மா விஷயத்திலயும் சரி சஹானா விஷயத்திலும் சரி.