முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

Advertisement

Surya Palanivel

Well-Known Member
அடடோய் பாட்டி, ரேகா சஹானா பத்தின அவ-நம்பிக்கைய பாட்டிட்ட திணிக்கறாளே ன்னு பார்த்தா பாட்டி அப்பவே எம்பேரனுக்கு சஹானாவ பிடிக்குமான்னு யோசிக்கிறாங்க... நல்ல பாட்டி...

And இந்த FB Expected தான்...


சஹானா detective வேலை பார்க்குறாளா...சிக்கிக்காம இருந்தா சரி... அப்டியே help தேவைப்பட்டாலும் sceneகுள்ள வருண விடாதீங்க sis..

இந்த வருண் தான் ரேகாக்கு அந்த நம்பிக்கைய தராம சஹானாவ வில்லியாக்குறான்...
 

Pooja Soundarya

Well-Known Member
Yemma rekha .....summa ipadiye sonne .....avane podi nu soluduva.......saha detective job la ok but ur safety first ....adu ivaluku innum puriyalaiye
 

rakavi

Well-Known Member
ஏதோ ரேகா மேல தப்புன்ற மாதிரி கொண்டு போறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அவ நம்பும் அளவுக்கு வருண் நடந்துக்கள . அம்மா விஷயத்திலயும் சரி சஹானா விஷயத்திலும் சரி.
நான் ரேகா தப்புனு சொல்லவேயில்லை.... In fact in one of my replies here I have clarified what her state of mind is to react the way she is doing.
அவரவர் பார்வையில் இருந்து சொல்றேன். அவ situation ல இல்லாத வருண், சஹானாக்கு அவளை புரியலை... சுதிர் understands to a certain extent. Meenatchi சுத்தமா இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top