முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

Advertisement

rakavi

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO:அடடோய் பாட்டி, ரேகா சஹானா பத்தின அவ-நம்பிக்கைய பாட்டிட்ட திணிக்கறாளே ன்னு பார்த்தா பாட்டி அப்பவே எம்பேரனுக்கு சஹானாவ பிடிக்குமான்னு யோசிக்கிறாங்க... நல்ல பாட்டி...

And இந்த FB Expected தான்...


சஹானா detective வேலை பார்க்குறாளா...சிக்கிக்காம இருந்தா சரி... அப்டியே help தேவைப்பட்டாலும் sceneகுள்ள வருண விடாதீங்க sis..

இந்த வருண் தான் ரேகாக்கு அந்த நம்பிக்கைய தராம சஹானாவ வில்லியாக்குறான்...
சஹானா பேரனை அப்பவே வசியம் பண்ணிட்டாளாம் :p :ROFLMAO:

FB எங்க வந்தது? ரேகா சொன்னது ஏற்கனவே சொன்னது தானே?

வருண் தம் கட்டி பேசியும் அவ காதுல வாங்கறா மனசுல வாங்க மாட்டேங்கறா
 

rakavi

Well-Known Member
Actually intha Sahana yaar yean intha theavai illaatha vealai ellam seithu kondu irukkiraal
வருண் friend. அவனுக்கு தேர்தல்ல ஜெயிக்க உதவ முடியுமான்னு பார்க்கறா;) so simple.
 

rakavi

Well-Known Member
Lovely update b
Kandupidi Saha ana matikatha ama jolliten
Varun sodrathu tan Sai reka onnu unna nambu ila na avana nambu
Ada vittu un kudumbatha oorelam damaram kotra
Varun tan virumbirupan. Saha friend mode tanu nenaikuren
சில பேர் அப்படித்தான். வீட்டு விஷயம் பூரா வெளியாள் கிட்ட சொல்லிடணும் :( மாமியாருக்கும் மருமகளுக்கும் அதில ஒத்துமை:ROFLMAO:;)
 

rakavi

Well-Known Member
சஹானானு ஒரு பேரு
எத்தனை பேருக்கு அள்ளு விடுது
இவ தேவை இல்லாத வேலை
பாத்துட்டு இருக்கா
அதுதான் சஹானா:ROFLMAO::ROFLMAO::cool:
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
As I said earlier, Varun is the culprit. No woman would go easy on her SO if she finds him silahichufying other woman. Reks neeed to leave I really hope she does. I kinda dont like how some people in the comments sympathise with Varun. Like he is not cheating but his priority is always Saha nu thonuthu which is equal to cheating in my POV. Aprom as I said earlier am least interested in sudhir n Saha relationship, so am keeping no comments. Inonu I know ppl might think rekha mamiyar ku padil kodukalam la mu but the thing is up until saha came into pic, Varun has been very understanding we can see it in first epi. Her arrival shattered rek's trust and it is understandably so. There is no other loser like Varun. He has no... Tbcontinued
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top