முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு:

பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் படிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன் :love::LOL:

அன்புடன்
ராகவி
 
SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சஹாவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத "துப்பறியும் சாம்பு" வேலை? வந்தோமா, வேலையை பார்த்தோமான்னு இல்லாம... இதுல இவ செஞ்சு வைக்கிற வேலையினால, மத்த எல்லாரும் தலைவலியை தான் அனுபவிக்கிறாங்க... :cool::cool::cool:

images (5) (8).jpeg
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
சஹா detective வேலை எல்லாம் பார்க்கறா friendக்காக.....
இவளைப் போய் எல்லோரும் திட்டாறங்க:( :cool: :cool:

ஏம்மா ரேகா வருண் சொன்னது போல ஒன்னு உன் மேல நம்பிக்கை வை இல்லை புருஷன நம்பு.... இரண்டும் இல்லாம நீயும் குழம்பி எல்லாரையும் குழப்புற...
ரேகா கமலம்மாட்ட அழுது புலம்பறது எதோ சின்ன புள்ளைங்க சண்டை போட்டா compliant பண்றது போல இருக்கு
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️
சஹானா, இன்னும் குருட்டு தைரியமா இருக்காங்க.... இவ்வளவு பேர் சொல்லியும் கேட்காமல் கேக்கல....
இது இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தும் ...

ரேகா கிட்ட வருண் சொன்னது சரி...நம்பிக்கை வேணும் :love: (y)

இவளுக்கு பிரச்சனை எனில் சுதிர் தான் வரணும்....அப்போ இவங்க பிரச்சனை சரியாகிடுமா :p:p:ROFLMAO::ROFLMAO::love::love:(y)(y)
 
Last edited:

Jilluu

Well-Known Member
❤️❤️❤️

Saha pidichavangalukaaga ennavo seyvaa nu Varun munnadiye Vera sollirukaan sudharshan kita. Help panren nu solradhu right, maatikaama help Pannu Saha. Varun, Saha Pathi ithana theliva lovers nu therinju vechurukara reka edhuku Ivana kalyanam panni ippo sandayum pottu polambara. Self confidence and esteem rendume illa reka ku. Mandaila naalu thattu thattanum pola iruku ivala. Indha polambal ponnama va enga pidicheenga @rakavi sis. Idhu ellathukum mela Pratima. School incident Pathi sonna en peran apdi pannamattane nu solradha vittutu appove avlo aasaiyaanu yosikaraanga!
 
Last edited:

Supraja

Well-Known Member
Sahana detective velaya start pannittaa.She is inquisitive , enterprising and has a keen desire for the well being of her friend Varun .But for the first time I found her behaviour annoying . Yetho snooping panni info collect pannittaa . But inspite of being warned she is throwing all caution to wind and inviting danger . Heroine in danger Hero to the rescue then Kadhal apdinu writerly idea vo ?
I presume Varun and Sahana have always been best buddies nothing more. That be the case Varun should have cleared Rekha ‘s misunderstanding in the beginning itself.
Anyways Intha Rekha a va paartha cry baby nu mattum thaan thonudhu
 
The one plot I detest the most in scary movies is where the dumb heroin goes alone and gets caught and waits for hero to rescue her.... கண்டிப்பா சஹானா is not that character and plot அதில்லை.

வருண் ரேகா காதலிச்ச போது சஹானா was not in the picture. அவளுக்குப் பிடிக்காத அவனுக்கு பிடிச்ச ஒருத்தியை பத்தி ஏன் ரேகா பேசப்போறா? Similarly why would Varun want to discuss Sahana knowing the bad blood between Sahana and Rekha. No one expected Sahana to come back!
 
rakavi

Well-Known Member
சஹா detective வேலை எல்லாம் பார்க்கறா friendக்காக.....
இவளைப் போய் எல்லோரும் திட்டாறங்க:( :cool: :cool:

ஏம்மா ரேகா வருண் சொன்னது போல ஒன்னு உன் மேல நம்பிக்கை வை இல்லை புருஷன நம்பு.... இரண்டும் இல்லாம நீயும் குழம்பி எல்லாரையும் குழப்புற...
ரேகா கமலம்மாட்ட அழுது புலம்பறது எதோ சின்ன புள்ளைங்க சண்டை போட்டா compliant பண்றது போல இருக்கு
அதுதானே! நீங்களாச்சம் support பண்ணுங்க... சுதிர் and வருண் தான் support பண்ண மாட்டேங்கறாங்க :LOL: :ROFLMAO:

ஆறுதலா ஒருத்தர் விசாரிக்கவும், அவ இருந்த நிலைமைக்கு புலம்பித் தீர்த்துட்டா.
அம்மா வீட்ல சொன்னா... நீ தான காதலிச்சு கட்டிகிட்டன்னு சொல்லுவாங்க... அவ நிலைமையும் பாவம்தானே:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top