ஹாய் சிஸ்... உங்க கமெண்ட்ஸ் பார்த்திட்டு ரொம்ப மகிழ்ச்சியாகிட்டேன்.... தமிழ் எடுத்த ஸ்டெப்ல துரை ஒன்னுகூட எடுக்கலை..... இனிதான் கதையில கொஞ்சமே கொஞ்சம் டென்ஷன் வச்சிருக்கேன்... இனி அடுத்து கலாட்டா கல்யாணம்தான்செம எப்பி மகேஷ்
துரை சந்தோசத்துக்கு அளவே இல்ல...
எப்படியோ தமிழு நல்லவேளை வாய்ஸ் மெசேஜ் அனுப்பிச்சி
அர்விந்த் வந்துட்டான்..
இனி என்ன
குடும்பத்துல உள்ள முக்கியத்தலைங்க கிஸ்
சீன் பார்த்துட்டாங்க...
அவங்களே கனிய துரைக்கு கட்டி வைப்பாங்களா..
ஒரே மேடையில் 2 திருமணமா...