மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நூத்துல ஒரு வார்த்தை கதிர் நீ சொன்னது:LOL::LOL::LOL:... அப்பத்தா தீர்ப்ப மாத்து;););)... துரை சார் ரொம்பத்தான் பண்றார்... அரவிந்தா உன் கிளி பறந்து போரதுக்குள்ள வந்து சேரு...:p:D
நான் எதுக்கும் அம்மாச்சிட்ட பேசி பார்ககிறேன் டியர்...தீர்ப்ப மாத்த சொல்லி....ஹாஹஹா ஆனா அது மாத்துமா:unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vanga sis... Miss you...கலகம் பிறந்தால் நல்லது நடக்கட்டும்.... Interesting ud ...
வந்துட்டேன் சவி.... கல்யாணம் நடக்கும் ஆனா நல்லதான்னு தெரியல:unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
very nice episode dear Mahesh..
கதிர் கேட்டது சரிதான்...
மூத்த பேரன் கல்யாணம் பார்க்க ஆசை இல்லையாமா????
ஹாய் அனு அக்கா.... ரொம்ப மகிழ்ச்சிக்கா...அவன் கேட்டது சரிதான் ஆனா அப்பத்தா அதுக்கும் வேற பதில் வச்சிருக்கேக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
AYo durai ena ipadi ayiduchu ini ena pana pora grandma ipdi aapu vachuduchae
அதான் டியர் இவங்க ரெண்டு பேரும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க.... என்ன பண்ணலாம்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை நீ என்னமோ ரொமான்ஸ் பண்ணத்தேன் பிளான் போடுற ஆனா அந்த புள்ளை உன்னை கண்டாலே பூச்சான்டியை பாத்த மாதிரியில்ல ஓடுது:LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அவ தூங்குறப்ப தலைகோதி அன்பா பாத்துக்கற ஆனா முழிச்சிருக்கப்ப முத்தம் கொடுப்பேன்னு மிரட்டி வைக்கற..
எதை எப்ப செய்யுறதுன்னு தெரியாம செஞ்சு வச்சா அந்த புள்ள மிரண்டு ஓடாம என்னத்த செய்யும்:p:p

ஏன் தமிழு இப்ப இத்தனை உருகறவ அன்னைக்கு அரவிந்த் கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம் இல்ல:sneaky::sneaky::sneaky:
தேவையில்லாம பேசி துரத்தின..
அவன் போய்ட்டான்..
இப்ப உருகற:love::love:

இந்த அப்பத்தா வேற நேரங்காலம் தெரியாம ஆப்பு வச்சிருக்கே:whistle::whistle::whistle:
என்ன செய்யுறதா உத்தேசம்:unsure::unsure:

மகி சிஸ்..
ரொம்ப நாள் கழிச்சு எபி குடுத்து கூடவே குண்டையும் போட்டிருக்கறது நியாயமா:rolleyes::rolleyes:
இந்த புள்ளைக்கு ரொமான்ஸ் புடிக்காது போல சிஸ்.... அதான் அவன் லவ்வ சொல்ல வரும் போது ஓடிருறா... இவன் முதல்ல ரொமான்ஸ்னா என்னன்னு கத்துக்கனும் சும்மா கோபப்பட்டா லவ் வந்துருமா.. தமிழ் பாவம் அரவிந்த் மட்டும் இப்ப இவ கையில மாட்டினான் என்ன கதிக்கு ஆளாவானோ...... அவ்வளவு கோபத்துல இருக்கா... நம்ம அப்பத்தா எல்லாம் சூப்பர் நல்லா பண்ணுறாங்க....ஹாஹாஹா என்னை பார்த்து இப்படி சொல்லி புட்டிகளே... மீ பாவம் எனக்கு எதுவுமே தெரியாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top