அப்பத்தா ரெண்டு பேருக்கும் ஆப்பு வைச்சிருச்சு சிஸ்அய்யயோ.... அப்பத்தா என்ன இப்படி சொல்லிடீங்க
அப்பத்தா ரெண்டு பேருக்கும் ஆப்பு வைச்சிருச்சு சிஸ்அய்யயோ.... அப்பத்தா என்ன இப்படி சொல்லிடீங்க
ஹாஹாஹாஹா இப்படி ஏதாச்சும் சொன்னாத்தானே டியர்... அவங்களுக்கும் தன் கெத்த காட்ட முடியும் நம்ம பசங்க பேரன் பேத்திங்க சொல்லுறத கேக்குறாங்களா இல்லையான்னு ஒரு டெஸ்ட் வச்சுப்பார்க்கிறாங்க டியர்காலம் போன கடைசியில் இந்த வயசு போனவங்களுக்கு இதே வேலையாப் போச்சு டியர்
மகிழ்ச்சி டியர்.... ரொம்ப நாள் ஆசை போலடா... அதான் ஆப்ப ரெடிபண்ணிருச்சுNice update.patti appu ready panniduchu
Nice ud
மகிழ்ச்சி ப்ரண்ட்ஸ்Nice
ரொம்ப மகிழ்ச்சி டியர்very interesting dear
இவனாவது லவ்வ சொல்றதாவது அதான் சிஸ் அப்ப்ததாவை இந்த சீன்ல இறக்கிவிட்டேன்... கதிர் கேட்ட அப்புறம்தான் எனக்கே தெரிஞ்சுச்சு அவனோட பாயிண்ட்durai neeyae unn kadhalukku periya thadai nu paartha indha ammachi ipadi oru periya kunda pottu irukaanagalae..
kadhir solradhum nyayam thaanae