thams nithya Well-Known Member May 31, 2019 #33 AYo durai ena ipadi ayiduchu ini ena pana pora grandma ipdi aapu vachuduchae
Punitha M Well-Known Member May 31, 2019 #34 துரை நீ என்னமோ ரொமான்ஸ் பண்ணத்தேன் பிளான் போடுற ஆனா அந்த புள்ளை உன்னை கண்டாலே பூச்சான்டியை பாத்த மாதிரியில்ல ஓடுது அவ தூங்குறப்ப தலைகோதி அன்பா பாத்துக்கற ஆனா முழிச்சிருக்கப்ப முத்தம் கொடுப்பேன்னு மிரட்டி வைக்கற.. எதை எப்ப செய்யுறதுன்னு தெரியாம செஞ்சு வச்சா அந்த புள்ள மிரண்டு ஓடாம என்னத்த செய்யும் ஏன் தமிழு இப்ப இத்தனை உருகறவ அன்னைக்கு அரவிந்த் கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம் இல்ல தேவையில்லாம பேசி துரத்தின.. அவன் போய்ட்டான்.. இப்ப உருகற இந்த அப்பத்தா வேற நேரங்காலம் தெரியாம ஆப்பு வச்சிருக்கே என்ன செய்யுறதா உத்தேசம் மகி சிஸ்.. ரொம்ப நாள் கழிச்சு எபி குடுத்து கூடவே குண்டையும் போட்டிருக்கறது நியாயமா
துரை நீ என்னமோ ரொமான்ஸ் பண்ணத்தேன் பிளான் போடுற ஆனா அந்த புள்ளை உன்னை கண்டாலே பூச்சான்டியை பாத்த மாதிரியில்ல ஓடுது அவ தூங்குறப்ப தலைகோதி அன்பா பாத்துக்கற ஆனா முழிச்சிருக்கப்ப முத்தம் கொடுப்பேன்னு மிரட்டி வைக்கற.. எதை எப்ப செய்யுறதுன்னு தெரியாம செஞ்சு வச்சா அந்த புள்ள மிரண்டு ஓடாம என்னத்த செய்யும் ஏன் தமிழு இப்ப இத்தனை உருகறவ அன்னைக்கு அரவிந்த் கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாம் இல்ல தேவையில்லாம பேசி துரத்தின.. அவன் போய்ட்டான்.. இப்ப உருகற இந்த அப்பத்தா வேற நேரங்காலம் தெரியாம ஆப்பு வச்சிருக்கே என்ன செய்யுறதா உத்தேசம் மகி சிஸ்.. ரொம்ப நாள் கழிச்சு எபி குடுத்து கூடவே குண்டையும் போட்டிருக்கறது நியாயமா
M Megala kailasam Active Member May 31, 2019 #40 அருமையான பதிவு பிரியா அக்கா துரைக்கு வெளியிருந்துதெல்லாம் பிரச்சனை வராது அதுக்கு உங்க அப்பத்தாவே போதும் ஏம்பா துரை சீக்கிரம் கனிகிட்ட உன் காதலை சொல்லு பா பாவம் தமிழு அதுக்காகவது சீக்கிரம் அரவிந்த் வர சொல்லுங்க பிரியா அக்கா அப்புறம் ஹிஹிஹி நம்ம கதிருக்கு ஒரு ஆளு பொடுங்க பய புள்ளைக்கு சுத்தி என்ன நடக்குதுன தெரியவில்லை. சூப்பர் பதிவு பிரியா அக்கா
அருமையான பதிவு பிரியா அக்கா துரைக்கு வெளியிருந்துதெல்லாம் பிரச்சனை வராது அதுக்கு உங்க அப்பத்தாவே போதும் ஏம்பா துரை சீக்கிரம் கனிகிட்ட உன் காதலை சொல்லு பா பாவம் தமிழு அதுக்காகவது சீக்கிரம் அரவிந்த் வர சொல்லுங்க பிரியா அக்கா அப்புறம் ஹிஹிஹி நம்ம கதிருக்கு ஒரு ஆளு பொடுங்க பய புள்ளைக்கு சுத்தி என்ன நடக்குதுன தெரியவில்லை. சூப்பர் பதிவு பிரியா அக்கா