Durai um Kani um rendu perum purimjikama erukamga, durai un kadaluku neeyum un Ammachi um appu vekkirimga da, tamil.nee enna panna pora, ivamga rendu perum Enna pannuvamga, nice update maheswari dear thanks.
ஹா ஹா pochi இப்போ என்ன poranga தமிழ்... Durai yum.... பாட்டி பெரிய ஆப்பு ah vechitaanga rendu perukum... இந்த Aravind இப்படி ஒண்ணுமே sollama விட்டுட்டு poitaane தமிழ் ah... Durai ku kani kita avanoda காதல் solrathuku seriyana santharpa me kadaikala... Enna aaga pooguthoo... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
நூத்துல ஒரு வார்த்தை கதிர் நீ சொன்னது... அப்பத்தா தீர்ப்ப மாத்து... துரை சார் ரொம்பத்தான் பண்றார்... அரவிந்தா உன் கிளி பறந்து போரதுக்குள்ள வந்து சேரு...