பேரன்பு பிரவாகம் -32

Advertisement

Rianya

Well-Known Member
Pravagans instruction to start the surgery late to save miru is very wrong. But vishnu too is prejudiced against prava. What prava spoke to darshini is correct. She and her mom have to be shown their place. Miru is a little immature. Vishnu also could have asked her to stay instead of waiting to see what she would choose to do. He is a little egoistic when it comes to her and always tries to see what she would do in a particular situation. All this power battle would make miru tired and she would end up doing more mistakes. Both men need to stop. Malar is an idiot to call prava and vishnu at wrong times. In total everyone messed up in this epi.
 

Crypt

Active Member
வேறு வேறு வாழ்க்கை தரத்தில் இருந்து வந்தாலும் பெண்ணாக மலர் சமாளித்து கொண்டது போல விஷ்ணுவால் எளிதில் கடக்க முடியவில்லை. மிருணாவின் வாழ்க்கை தரம் தெரிந்து தான் திருமணம் செய்து கொண்ட விஷ்ணு அவளிடம் எப்படி அவன் தாய்க்கு செய்வாள் என எதிர்பார்க்கிறான்
 

Sai deepalakshmi

Active Member
மிரு வளர்ந்த விதம் வேறு, விஷ்ணு வளர்ந்த விதம் வேறு.அவளுக்கு எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள்.தான் உண்டு தன் வேலை உண்டு என ஒரு எல்லைக் கோட்டில் வாழ்ந்தவளுக்கு குடும்ப அரசியல் எப்படி தெரியும்? விஷ்ணு அங்கு போனதும் நீ இங்கே அம்மாவுக்கு துணையாக கூட இருந்தால் தைரியமாக இருக்கும் என்று கூறியிருக்கலாம்.
பிரவா தன் தங்கையின் நலனை மட்டுமே முக்கியம் என்று கருத்தில் கொண்டாலும் அவள் மாமியாரை நன்கு கவனித்து கொள்ள செவிலியரையும் நியமித்து தான் சென்றுள்ளான்.
மூத்த மருமகள் என்றால் இரண்டு கொம்பா முளைத்து உள்ளது?அவள் அம்மாவாக இருந்தால் இப்படி பேசுவாளா? இத்தனைக்கும் சொந்த தாய் மாமா மனைவி அந்த பாசம் கூட இருக்காதா? இத்தனைக்கும் முதல் காரணம் விஷ்ணு அப்பாதான்.தன் மனைவி என்று கொஞ்சம் மரியாதையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.இப்போது அவர் சகோதரி மகள் மதிக்காததற்கு அவரும் காரணம்.
பிரவா யார் பேச்சுக்கும் பதில் கொடுக்காமல் இருக்க மாட்டான்.தங்கைக்கு ஒரு பிரச்சினை என்றால் தர்ஷிணியை சும்மா விடுவானா?இருக்கு அவளுக்கு ஒரு ஆப்பு.
மலர் தான் விஷ்ணுவிடம் பேசி புரிய வைக்க வேண்டும்.
நல்ல பதிவு.
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very nice update.
Thank you for the update even informed a break.
Your hero is getting nice nose cut.
Very pity....
Waiting for your further interesting update.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top