உதயா
Well-Known Member
உங்க மலர் அப்படியே அப்பாவி அதான் கல்யாணத்துக்கு அப்புறம் அவ அராஜகம் தானே நடக்குதுயாரு இவன்?
சரியான பணப் பைத்தியம் . மத்தவிக குடும்ப விசயத்துல மூக்கை நொழைச்சிகிட்டு.
இவனோட விசயத்துல மலர் நல்லது செய்யறதுக்காக தலையிட்டதுக்கு பழிவாங்குறளவுக்கு வேலை கேம்ப்புன்னு போட்டு டார்ச்சர் பண்ணுவானாம். அதனால உங்களோட உயர்ந்த லட்சியத்தை பெட்டி கட்டி பரணை போடச் சொல்லுங்க.
View attachment 12181
கேம்ப் போறது டாக்டரோட கடமை