பேரன்பு பிரவாகம் -32

Advertisement

உதயா

Well-Known Member
யாரு இவன்?:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
சரியான பணப் பைத்தியம் . மத்தவிக குடும்ப விசயத்துல மூக்கை நொழைச்சிகிட்டு.
இவனோட விசயத்துல மலர் நல்லது செய்யறதுக்காக தலையிட்டதுக்கு பழிவாங்குறளவுக்கு வேலை கேம்ப்புன்னு போட்டு டார்ச்சர் பண்ணுவானாம். அதனால உங்களோட உயர்ந்த லட்சியத்தை பெட்டி கட்டி பரணை போடச் சொல்லுங்க.:(:(:(:(:(

View attachment 12181
உங்க மலர் அப்படியே அப்பாவி :mad: :mad: அதான் கல்யாணத்துக்கு அப்புறம் அவ அராஜகம் தானே நடக்குது :devilish::devilish::devilish::devilish:

கேம்ப் போறது டாக்டரோட கடமை :sneaky::sneaky::sneaky::sneaky:
 

உதயா

Well-Known Member
நானு dinner வேலைல பிஸியா இருந்தேன். தோசை கல் அடுப்பில் வச்சிட்டு அதுக்குள்ள சைட்ல விசிட் பண்ணலாம்னு வந்தா உங்க review பார்த்துட்டுத்தான், தோசையே ஊத்தினேன். அப்புறம் வேலைய முடிச்சு பொருமையா ரெண்டு தோசைய தட்டுல வச்சு ஒரு கப் காபியோட பொருமையா இன்னைக்கு எபிய படிச்சேன் . (நைட்டுல எதுக்கு காபினு யாராவது கேப்பாங்க. அது எதுக்குனா கிளிகள பிடிக்க,சாரி படிக்க முழிக்கனும் அதுக்குத்தான்)
இப்போ என் ரிவியூ பாத்து கிட்டு சுட்டதுல தோசை நல்லா இருக்கு என்று சொல்றிங்களா :(:(:(நல்லா இல்லை என்று சொல்றீங்களா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Mrs.Gnanasekar

Well-Known Member
இப்போ என் ரிவியூ பாத்து கிட்டு சுட்டதுல தோசை நல்லா இருக்கு என்று சொல்றிங்களா :(:(:(நல்லா இல்லை என்று சொல்றீங்களா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
செம முறுகலா டேஸ்ட்டா இருந்தது, ஏன்னா ஹரி,பரி இல்லாம இன்னைக்கு இது தான் எபிலனு தெரிஞ்சிக்க பிறகு ஒரு நிதானம் வரும் அப்புறம் பார்த்துக்கலாம்னு.. அடுத்த வேலைய பார்க்க ஹெல்ப் தான் பண்ணினீங்க.
 
Last edited:
உங்க மலர் அப்படியே அப்பாவி :mad: :mad: அதான் கல்யாணத்துக்கு அப்புறம் அவ அராஜகம் தானே நடக்குது :devilish::devilish::devilish::devilish:

கேம்ப் போறது டாக்டரோட கடமை :sneaky::sneaky::sneaky::sneaky:
யோவ் என்றாளு ஜமீன்தாரோட பேத்தியாக்கும். அதுக்கு தக்கன தன்னை அடிக்க வந்தவனோட குடும்பம் கஷ்டப்படுதுன்னு அந்த கைக்குழந்தை முகத்தைப் பாத்து பீலாகி வேலை தரச் சொன்ன இளகுன மனம் படைச்சவ.
இவனையாட்டம் ஸ்டேட்டஸை தலைல தூக்கி வச்சுகிட்டு சுத்தலை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top